பாடல்
நானே வருவேன்
இங்கும் அங்கும்
யாரென்று யார் அறிவார்
நானே வருவேன்
இங்கும் அங்கும்
நானே வருவேன்
வருவேன் வருவேன்...
என் பார்வை உனக்கும் ரகசியமா
என் பாடல் உனக்கும் அதிசயமா....
என் பார்வை உனக்கும் ரகசியமா
என் பாடல் உனக்கும் அதிசயமா
உன் வானத்தில் நான் ஒரு நிலவில்லையா
உன் வாசல் தேடி வரவில்லையா
ஒன்றும் ஒன்றும் இரண்டு
நம் இரண்டு உள்ளம் ஒன்று
அவன் தந்த உறவல்லவா
நானே வருவேன்
இங்கும் அங்கும்
யாரென்று யார் அறிவார்
நானே வருவேன்
இங்கும் அங்கும்
நானே வருவேன்
வருவேன் வருவேன்...
LYRICS
naane varuven
ingum angum
yaarendru yaar arivaar
naane varuven
ingum angum
naane varuven
varuven varuven...
en paarvai unakkum ragasiyamaa
en paadal unakkum adhisayamaa...
en paarvai unakkum ragasiyamaa
en paadal unakkum adhisayamaa
un vaanathil naan oru nilavillaiyaa
un vaasal thedi varavillaiyaa
ondrum ondrum irandu
nam irandu uLLam ondru
avan thandha uravallavaa
naane varuven
ingum angum
yaarendru yaar arivaar
naane varuven
ingum angum
naane varuven
varuven varuven...