Follow on


Old Thamizh film songs

en vedhanaiyil - Yaar Nee? (1966)
en vedhanaiyil

Singer: P.Susheela (Jayalalitha, Jaishankar)
Music: Vedha
Lyrics: Kannadasan
Film: Yaar Nee? (1966)


பாடல்

என் வேதனையில்
உன் கண்ணிரண்டும்
என்னோடு
அழுவதேன் கண்ணா
உலகமே மாறி மாறி போகும் போது
மயக்கமேன் கண்ணா
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா.....

நேற்று வந்தேன் இன்று வந்தேன்
உன்னிடம் நாளை  நான் வருவேன்
ஒரே நாளில் இங்கும் அங்கும்
உன் முகம் காண நான் வருவேன்
உன் பாதையிலே உன் பார்வையிலே
என் மேனி வலம் வரும் கண்ணா

என் வேதனையில்
உன் கண்ணிரண்டும்
என்னோடு
அழுவதேன் கண்ணா....

துன்ப மழையில் நின்ற போது
கண்களில் உன்னை நான் கண்டேன்
அதே வழியில் அதே மழையில்
என் வாழ்வை காண செல்கின்றேன்

என் வேதனையில்
உன் கண்ணிரண்டும்
என்னோடு
அழுவதேன் கண்ணா
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா.....

கால தேவன் வாசல் வழியே
போகிறேன் இன்று நான் யாரோ
போகும் வழியில் அன்பு முகத்தை
பார்க்கிறேன் நாளை நான் யாரோ
உன் மாளிகையில் என் நினைவிருந்தால்
என் நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா

என் வேதனையில்
உன் கண்ணிரண்டும்
என்னோடு
அழுவதேன் கண்ணா

LYRICS

en vEdhanaiyil
un kaNNirandum
ennodu
azhuvadhEn kaNNaa
ulagame maari maari pogum podhu
mayakkamEn kaNNaa
oruvare vEru paarvai paarkum podhu
azhuvadhEn kaNNaa....

nEtru vandhEn indru vandhEn
unnidam naaLai naan varuvEn
orE naaLil ingum angum
un mugam kaaNa naan varuvEn
un paadhaiyilE un paarvaiyilE
en mEni valam varum kaNNaa

en vEdhanaiyil
un kaNNirandum
ennodu
azhuvadhEn kaNNaa....

thunba mazhaiyil nindra podhu
kaNgaLil unnai naan kaNdEn
adhE vazhiyil adhE mazhaiyil
en vaazhvai kaaNa selgindrEn

en vEdhanaiyil
un kaNNirandum
ennodu
azhuvadhEn kaNNaa
oruvarE vEru paarvai paarkkum podhu
azhuvadhEn kaNNaa....

kaala dEvan vaasal vazhiyE
pogirEn indru naan yaaro
pogum vazhiyil anbu mugathai
paarkirEn naaLai naan yaaro
un maaLigaiyil en ninaivirundhaal
en nenjai mannipaai kaNNaa

en vEdhanaiyil
un kaNNirandum
ennodu
azhuvadhEn kaNNaa