பாடல்
பா: மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
சு: நாளிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்
நாயகன் பொன் மணி நாயகி பைங்கிளி
டன் டன் டன் டன் டன் டட டன் டன் டட டடா
பா: டன் டன் டன் டன் டன் டட டன் டட டன் டா
சு: நாயகன் பொன் மணி நாயகி பைங்கிளி......
பா: என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
சு: இலை விட்டதென்ன
ப: கனி விட்டதென்ன
சு: பிடிபட்டதென்ன
ப: தனன தனன தனன தனன னா
பா: என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
சு: இலை விட்டதென்ன
ப: கனி விட்டதென்ன
சு: பிடிபட்டதென்ன
ப: தனன தனன தனன னா
சு: இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும்
இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன..ஏக்கம் தீர்ந்ததென்ன
பா: மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
சு: நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்....
சு: மஞ்சள் நிறம்தான் மங்கையின் கன்னம்
பா: சிவந்தது என்ன
சு: பிறந்தது என்ன
பா: நடந்தது என்ன
சு: தனன தனன தனன தனன னா
சு: மஞ்சள் நிறம்தான் மங்கையின் கன்னம்
பா: சிவந்தது என்ன
சு: பிறந்தது என்ன
பா: நடந்தது என்ன
சு: தனன தனன தனன தனன னா
பா: கொடை தந்த வள்ளல் குறி வைத்து மெல்ல
கொடை தந்த வள்ளல் குறி வைத்து மெல்ல
கூட வந்ததென்ன...கூட வந்ததென்ன
பா: மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
சு: நாளிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்
பா, சு: லாலலா லாலலா லாலலா லாலலா
LYRICS
SPB: maadhamo aavani mangaiyo maangani
maadhamo aavani mangaiyo maangani
naaLile nalla naaL naayagan vendra naaL
PS: naaLile ondrudhaan naaNamum indruthaan
naayagan pon maNi naayagi paingiLi
dan dan dan dan dan dan da da dan dan dada dadaa
SPB: dan dan dan dan dan dan da da dan dan dada dadaa
PS: naayagan pon maNi naayagi paingiLi....
SPB: endro oru naaL eNNiya eNNam
PS: ilai vittadhenna
SPB: kani vittadhenna
PS: pidipattadhenna
SPB: thanana thanana thanana thanana naa
SPB: endro oru naaL eNNiya eNNam
PS: ilai vittadhenna
SPB: kani vittadhenna
PS: pidipattadhenna
SPB: thanana thanana thanana naa
PS: idhazh thotta podhum idai thotta podhum
idhazh thotta podhum idai thotta podhum
ekkam theerndhadhenna.. ekkam theerndhadhenna
SPB: maadhamo aavani mangaiyo maangani
naaLile nalla naaL naayagan vendra naaL...
PS: manjaL niramdhaan mangaiyin kannam
SPB: sivandhadhu enna
PS: pirandhadhu enna
SPB: nadandhadhu enna
PS: thanana thanana thanana thanana naa
PS: manjaL niramdhaan mangaiyin kannam
SPB: sivandhadhu enna
PS: pirandhadhu enna
SPB: nadandhadhu enna
PS: thanana thanana thanana thanana naa
SPB: kodai thandha vaLLal kuri vaithu mella
kodai thandha vaLLal kuri vaithu mella
kooda vandhadhenna.. kooda vandhadhenna
SPB: maadhamo aavani mangaiyo maangani
naaLile nalla naaL naayagan vendra naaL
PS: naaLile ondrudhaan naaNamum indruthaan
SPB, PS: laalalaa laalalaa laalalaa laalalaa