Follow on

paatha pasumaram - Thiruvilaiyadal (1965)
Old Thamizh film songs

paatha pasumaram

Singer: TMS
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Thiruvilaiyadal (1965)


பாடல்

பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே
தீயில் இட்டா கரியும் மிஞ்சுமா

பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே
தீயில் இட்டா கரியும் மிஞ்சுமா
ஞான தங்கமே
தீயில் இட்டா கரியும் மிஞ்சுமா....

கட்டழகு மேனியை பார்
பொட்டும் பூவுமா
நீட்டி கட்டையிலே படுத்துவிட்டா
காசுக்காகுமா
கட்டழகு மேனியை பார்
பொட்டும் பூவுமா
நீட்டி கட்டையிலே படுத்துவிட்டா
காசுக்காகுமா
வட்டமிடும் காளையை பார்
வாட்ட சாட்டமா
வட்டமிடும் காளையை பார்
வாட்ட சாட்டமா
கூனி வளஞ்சுவிட்டா ஒடம்பு
இந்த ஆட்டம் போடுமா
கூனி வளஞ்சுவிட்டா ஒடம்பு
இந்த ஆட்டம் போடுமா

பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே
தீயில் இட்டா கரியும் மிஞ்சுமா
ஞான தங்கமே
தீயில் இட்டா கரியும் மிஞ்சுமா.....

பொன்னும் பொருளும் மூட்ட கட்டி
போட்டு வெச்சாரு.....
பொன்னும் பொருளும் மூட்ட கட்டி
போட்டு வெச்சாரு
இவரு போன வருஷம் மழைய நம்பி
வெத வெதச்சாரு
பொன்னும் பொருளும் மூட்ட கட்டி
போட்டு வெச்சாரு
இவரு போன வருஷம் மழைய நம்பி
வெத வெதச்சாரு
ஏட்டு கணக்கை மாத்தி மாத்தி
எழுதி வெச்சாரு
ஏட்டு கணக்கை மாத்தி மாத்தி
எழுதி வெச்சாரு
ஈசன் போட்ட கணக்கு மாறவில்லை
போய்  விழுந்தாரு
ஈசன் போட்ட கணக்கு மாறவில்லை
போய்  விழுந்தாரு

பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே
தீயில் இட்டா கரியும் மிஞ்சுமா
ஞான தங்கமே
தீயில் இட்டா கரியும் மிஞ்சுமா...

அறுவடைய முடிக்குமென்னே
வெதைக்கலாகுமா
அட ஆண்டவனே உன் படைப்பில்
இத்தனை வேகமா
அறுவடைய முடிக்குமென்னே
வெதைக்கலாகுமா
அட ஆண்டவனே உன் படைப்பில்
இத்தனை வேகமா
பத்து புள்ள பெத்த பின்னும்
எட்டு மாசமா
பத்து புள்ள பெத்த பின்னும்
எட்டு மாசமா
இந்த பாவி மகளுக்கெந்த நாளும்
கர்ப்ப வேஷமா
இந்த பாவி மகளுக்கெந்த நாளும்
கர்ப்ப வேஷமா

பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே
தீயில் இட்டா கரியும் மிஞ்சுமா
ஞான தங்கமே
தீயில் இட்டா கரியும் மிஞ்சுமா
Lyrics

paathaa pasumaram
paduthu vittaa nedumaram
paathaa pasumaram
paduthu vittaa nedumaram
sethaa veragukkaagumaa
gyaana thangame
theeyil ittaal kariyum minjumaa

paathaa pasumaram
paduthu vittaa nedumaram
paathaa pasumaram
paduthu vittaa nedumaram
sethaa veragukkaagumaa
gyaana thangame
theeyil ittaal kariyum minjumaa....

kattazhagu meniyai paar
pottum poovumaa
neetti kattaiyile paduthuvittaa
kaasukkaagumaa
kattazhagu meniyai paar
pottum poovumaa
neetti kattaiyile paduthuvittaa
kaasukkaagumaa
vattamidum kaaLaiyai paar
vaatta saatamaa
vattamidum kaaLaiyai paar
vaatta saatamaa
kooni vaLanjuvitaa odambu
indha aattam podumaa
kooni vaLanjuvitaa odambu
indha aattam podumaa

paathaa pasumaram
paduthu vittaa nedumaram
paathaa pasumaram
paduthu vittaa nedumaram
sethaa veragukkaagumaa
gyaana thangame
theeyil ittaal kariyum minjumaa....

ponnum poruLum mootta katti
pottu vechaaru...
ponnum poruLum mootta katti
pottu vechaaru
ivarupona varusham mazhaya nambi
vedha vedhachaaru
ponnum poruLum mootta katti
pottu vechaaru
ivarupona varusham mazhaya nambi
vedha vedhachaaru
ettu kaNakkai maathi maathi
ezhudhi vechaaru
ettu kaNakkai maathi maathi
ezhudhi vechaaru
isan potta kaNakku maaRavillai
poi vizhundhaaru
isan potta kaNakku maaRavillai
poi vizhundhaaru

paathaa pasumaram
paduthu vittaa nedumaram
paathaa pasumaram
paduthu vittaa nedumaram
sethaa veragukkaagumaa
gyaana thangame
theeyil ittaal kariyum minjumaa....

aruvadaiya mudikumunne
vedhaikalaagumaa
ada aandavane un padaippil
ithanai vegamaa
aruvadaiya mudikumunne
vedhaikalaagumaa
ada aandavane un padaippil
ithanai vegamaa
pathu puLLa petha pinnum
ettu maasamaa
pathu puLLa petha pinnum
ettu maasamaa
indha paavi magaLukendha naaLum
garbha veshamaa
indha paavi magaLukendha naaLum
garbha veshamaa

paathaa pasumaram
paduthu vittaa nedumaram
paathaa pasumaram
paduthu vittaa nedumaram
sethaa veragukkaagumaa
gyaana thangame
theeyil ittaal kariyum minjumaa....