Follow on


Old Thamizh film songs lyrics

thathi sellum muthukannan sirippu - Thanga Padhakkam (1974)
thathi sellum muthukannan sirippu

Singers: Vani Jairam, Sai Baba (Sivaji Ganesan, K.R.Vijaya)
Music: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Thanga Padhakkam (1974)

பாடல் வரிகள்

வா: தத்தி செல்லும் முத்துகண்ணன் சிரிப்பு
தத்தி செல்லும் முத்துகண்ணன் சிரிப்பு
அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு
விளையாட்டு பிள்ளை கொண்ட துடிப்பு
எங்கள் வருங்காலம் அவன் கண்ட பொறுப்பு
தத்தி செல்லும் முத்துகண்ணன் சிரிப்பு
அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு.....

காவல் தலைவன் ஞான தமிழன்
எந்தன் துணைவன் இன்ப குமரன்
காவல் தலைவன் ஞான தமிழன்
எந்தன் துணைவன் இன்ப குமரன்
ஆசை திலகம் அள்ளி அணிந்தான்
அன்பு திலகம் துள்ளி விழுந்தான்

தத்தி செல்லும் முத்துகண்ணன் சிரிப்பு
அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு

சாய்: ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
ஹௌ ஐ வொண்டர் வாட் யு ஆர்
அப் அபொவ் த வொர்ல்ட் சொ ஹை
லைக் அ டைமண்ட் இன் த ஸ்கை.....

வா: தங்க மகனை பெற்றவள் என்று
என்னை உலகம் சொல்லி மகிழும்
தங்க மகனை பெற்றவள் என்று
என்னை உலகம் சொல்லி மகிழும்
வள்ளுவன் சொல்லை சொல்லும் என் பிள்ளை
அன்புக்கு எல்லை ஆனந்த முல்லை

தத்தி செல்லும் முத்துகண்ணன் சிரிப்பு
அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு....

குத்து விளக்கு அன்னை வடிவம்
முத்து விளக்கு பிள்ளை பருவம்
குத்து விளக்கு அன்னை வடிவம்
முத்து விளக்கு பிள்ளை பருவம்
பத்து விளக்கு தந்தை உருவம்
என்று விளங்கும் எங்கள் குடும்பம்

தத்தி செல்லும் முத்துகண்ணன் சிரிப்பு
அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு
விளையாட்டு பிள்ளை கொண்ட துடிப்பு
எங்கள் வருங்காலம் அவன் கண்ட பொறுப்பு
தத்தி செல்லும் முத்துகண்ணன் சிரிப்பு
அள்ளி தாலாட்டும் அன்னை பெற்ற மதிப்பு.....

வா, சாய்: ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
ஹௌ ஐ வொண்டர் வாட் யு ஆர்
அப் அபொவ் த வொர்ல்ட் சொ ஹை
லைக் அ டைமண்ட் இன் த ஸ்கை...

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
ஹௌ ஐ வொண்டர் வாட் யு ஆர்
அப் அபொவ் த வொர்ல்ட் சொ ஹை
லைக் அ டைமண்ட் இன் த ஸ்கை
LYRICS

VJ: thaththi sellum muthu kaNNan sirippu
thathi sellum muthu kaNNan sirippu
aLLi thaalaattum annai petra madhippu
viLaiyaattu piLLai koNda thudippu
engaL varungaalam avan kaNda poruppu
thathi sellum muthu kaNNan sirippu
aLLi thaalaattum annai petra madhippu....

kaaval thalaivan gyaana thamizhan
endhan thuNaivan inba kumaran
kaaval thalaivan gyaana thamizhan
endhan thuNaivan inba kumaran
aasai thilagam aLLi aNindhaan
anbu thilagam thuLLi vizhundhaan

thathi sellum muthu kaNNan sirippu
aLLi thaalaattum annai petra madhippu

Sai: twinkle twinkle little star
how I wonder what you are
up above the world so high
like a diamond in the sky....

VJ: thanga maganai petraval endru
ennai ulagam solli magizhum
thanga maganai petraval endru
ennai ulagam solli magizhum
vaLLuvan sollai sollum en piLLai
anbukku ellai aanandha mullai

thathi sellum muthu kaNNan sirippu
aLLi thaalaattum annai petra madhippu...

kuthu viLakku annai vadivam
muthu viLakku piLLai paruvam
kuthu viLakku annai vadivam
muthu viLakku piLLai paruvam
pathu viLakku thandhai uruvam
endru viLangum engaL kudumbam

thathi sellum muthu kaNNan sirippu
aLLi thaalaattum annai petra madhippu
viLaiyaattu piLLai koNda thudippu
engaL varungaalam avan kaNda poruppu
thathi sellum muthu kaNNan sirippu
aLLi thaalaattum annai petra madhippu....

VJ, Sai: twinkle twinkle little star
how I wonder what you are
up above the world so high
like a diamond in the sky....

twinkle twinkle little star
how I wonder what you are
up above the world so high
like a diamond in the sky