பாடல் வரிகள்
ஹேய்
மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே.....
மானம் பொழியுது பூமி வெளயுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப் படுத்துறோம் வயலே....
மானம் பொழியுது பூமி வெளயுது தம்பி பயலே
நாம வாடி வதங்கி வளப் படுத்துறோம் வயலே
ஆனா தானியம் எல்லாம் வலுத்தவனுடைய கையிலே
தானியம் எல்லாம் வலுத்தவனுடைய கையிலே
இது தகாது என்னு எடுத்து சொல்லியும் புரியலே
அதாலே
மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே...
ஹேய் ஹா...
தரைய பாத்து நிக்குது நல்ல கதிறு
தன் குறையை மறந்து மேலே பாக்குது பதரு....
தரைய பாத்து நிக்குது நல்ல கதிறு
தன் குறையை மறந்து மேலே பாக்குது பதரு
அது போல் அறிவு உள்ளது அடங்கி கெடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கி கெடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே
அதாலே
மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே.....
ஹேய் ஹா...
ஆணவத்துக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமான்சாமி போட்டு விடாதே தம்பி பயலே...
ஆணவத்துக்கு அடி பணியாதே தம்பி பயலே
எதுக்கும் ஆமான்சாமி போட்டு விடாதே தம்பி பயலே
பூனைய புலியாய் எண்ணிவிடாதே தம்பி பயலே
பூனைய புலியாய் எண்ணிவிடாதே தம்பி பயலே
உன்னே புரிஞ்சுக்காமலே நடுங்காதேடா தம்பி பயலே
டேய்
மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
அஆ ஆ ஆஅ....
LYRICS
hei
manushana manushan saapiduraandaa thambi payale
idhu maaruvadheppo theeruvadheppo namma kavale
manushana manushan saapiduraandaa thambi payale
idhu maaruvadheppo theeruvadheppo namma kavale....
maanam pozhiyudhu bhoomi veLayudhu thambi payale
naama vaadi vadhangi vaLa paduthurom vayale...
maanam pozhiyudhu bhoomi veLayudhu thambi payale
naama vaadi vadhangi vaLa paduthurom vayale
aanaa dhaaniyam ellaam valuthavanudaiya kaiyile
dhaaniyam ellaam valuthavanudaiya kaiyile
idhu thagaadhu ennu eduthu solliyum puriyale
adhaale
manushana manushan saapiduraandaa thambi payale
idhu maaruvadheppo theeruvadheppo namma kavale
hei haa...
tharaiya paathu nikkudhu nalla kadhiru
than kuraiyai marandhu mele paakkudhu padharu...
tharaiya paathu nikkudhu nalla kadhiru
than kuraiyai marandhu mele paakkudhu padharu
adhu pol arivu uLLadhu adangi kedakkudhu veettile
arivu uLLadhu adangi kedakkudhu veettile
edhukkum aagaadha siladhu aarpaattam seyyudhu veLiyile
adhaale
manushana manushan saapiduraandaa thambi payale
idhu maaruvadheppo theeruvadheppo namma kavale
hei haa...
aaNavathukku adi paNiyaadhe thambi payale
edhukkum aamanchaami pottu vidaadhe thambi payale...
aaNavathukku adi paNiyaadhe thambi payale
edhukkum aamanchaami pottu vidaadhe thambi payale
poonaiya puliyaai eNNividaadhe thambi payale
poonaiya puliyaai eNNividaadhe thambi payale
unne purinjukaamale nadungaadhedaa thambi payale
dei
manushana manushan saapiduraandaa thambi payale
idhu maaruvadheppo theeruvadheppo namma kavale
manushana manushan saapiduraandaa thambi payale
idhu maaruvadheppo theeruvadheppo namma kavale
a aa aa aa a....