Follow on


Old Thamizh film songs lyrics

en kaadhal inbam idhuthaana -
en kaadhal inbam idhuthaana

Singers: P.Bhanumathi, A.M.Rajah (P.Bhanumathi, MGR)
Music: K.V.Mahadevan
Lyrics: Thanjai N.Ramaiah Dass
Film: Thaaiku pin thaaram (1956)


பாடல் வரிகள்

பா: என் காதல் இன்பம் இதுதானா
விடை காவல் நிலைதானா
என் காதல் இன்பம் இதுதானா
விடை காவல் நிலைதானா
என் காதல் இன்பம் இதுதானா....

ரா: என் காதல் இன்பம் இதுதானா
சிறை காவல் நிலைதானா
என் காதல் இன்பம் இதுதானா
சிறை காவல் நிலைதானா
என் காதல் இன்பம் இதுதானா....

பா: காதலே இலையேல் உலகிலே
சாதல் ஒன்றே தெய்வீகமே
காதலே இலையேல் உலகிலே
சாதல் ஒன்றே தெய்வீகமே
கனவோ  நினைவோ கானல் நீராகுமோ
கவலையின் நிலை மாறுமோ

என் காதல் இன்பம் இதுதானா
விடை காவல் நிலைதானா
என் காதல் இன்பம் இதுதானா....

ரா: வாழ்வினிலே ஒரு நாள் பொன்னாளாய்
வாழ்ந்தாலும் போதும் ஜீவிதமே...
வாழ்வினிலே ஒரு நாள் பொன்னாளாய்
வாழ்ந்தாலும் போதும் ஜீவிதமே என் ஜீவிதமே
கனவோ  நினைவோ கானல் நீராகுமோ
கவலையின் நிலை மாறுமோ

என் காதல் இன்பம் இதுதானா
இல்லை காவல் நிலைதானா

பா: என் காதல் இன்பம் இதுதானா
விடை காவல் நிலைதானா
என் காதல் இன்பம் இதுதானா
LYRICS

PB: en kaadhal inbam idhuthaanaa
vidai kaaval nilaithaanaa
en kaadhal inbam idhuthaanaa
vidai kaaval nilaithaanaa
en kaadhal inbam idhuthaanaa....

AMR: en kaadhal inbam idhuthaanaa
sirai kaaval nilaithaanaa
en kaadhal inbam idhuthaanaa
sirai kaaval nilaithaanaa
en kaadhal inbam idhuthaanaa....

PB: kaadhale ilaiyel ulagile
saadhal ondre dheiveegame
kaadhale ilaiyel ulagile
saadhal ondre dheiveegame
kanavo ninaivo kaanal neeraagumo
kavalaiyin nilai maarumo

en kaadhal inbam idhuthaanaa
vidai kaaval nilaithaanaa
en kaadhal inbam idhuthaanaa....

AMR: vaazhvinile oru naaL ponnaaLaai
vaazhndhaalum podhum jeevithame...
vaazhvinile oru naaL ponnaaLaai
vaazhndhaalum podhum jeevithame
kanavo ninaivo kaanal neeraagumo
kavalaiyin nilai maarumo

en kaadhal inbam idhuthaanaa
illai kaaval nilaithaanaa

PB: en kaadhal inbam idhuthaanaa
vidai kaaval nilaithaanaa
en kaadhal inbam idhuthaanaa