Follow on


Old Thamizh film songs lyrics

aahaa nam aasai niraiverumaa - Thaaiku pin thaaram (1956)
aahaa nam aasai niraiverumaa

Singers: P.Bhanumathi, TMS (P.Bhanumathi, MGR)
Music: K.V.Mahadevan
Lyrics: Kavi C.A.Lakshmanadas
Film: Thaaiku pin thaaram (1956)


பாடல் வரிகள்

பா: ஆஹா நம் ஆசை நிறைவேருமா
கடல் அலையை போல மறைந்து போக நேருமா
ஆஹா நம் ஆசை நிறைவேருமா
கடல் அலையை போல மறைந்து போக நேருமா

சௌ: அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தலின்றி போகுமா
என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தலின்றி போகுமா....

பா: ஈடில்லா இரு பறவை
ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போது பகை
வல்லூராக தோன்றுமோ
ஈடில்லா இரு பறவை
ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போது பகை
வல்லூராக தோன்றுமோ

சௌ: வல்லூரானதை வனத்தில்
வாழும் வேடனாகி நான்
வல்லூரானதை வனத்தில்
வாழும் வேடனாகி நான்
வெல்லுவேனே உன் இரு கண் அம்பினால்
நான் வெல்லுவேனே உன் இரு கண் அம்பினால்

பா: ஆ ஆ....
ஆஹா நம் ஆசை நிறைவேருமா
கடல் அலையை போல மறைந்து போக நேருமா

சௌ: அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தலின்றி போகுமா...

பா: அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்ந்தேன் அத்தானே

சௌ: அழகே நீரோடை அதில் நீந்தும் மீனை போல்
ஆனந்தம் ஆனேன் என் கண்ணே

பா: அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்ந்தேன் அத்தானே

சௌ: அழகே நீரோடை அதில் நீந்தும் மீனை போல்
ஆனந்தம் ஆனேன் என் கண்ணே

பா: அ அ அ...
உமது ஆனந்தமே அழியா செல்வமே
உமது ஆனந்தமே அழியா செல்வமே

சௌ: ஆருயிரே நான் உனக்கு சொந்தமே
என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே

பா, சௌ: அ ஆ ஆ...
ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்
நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்
LYRICS

PB: aahaa nam aasai niraiverumaa
kadal alaiyai pola maraindhu poga nerumaa
aahaa nam aasai niraiverumaa
kadal alaiyai pola maraindhu poga nerumaa

TMS: anbe sandhegam koLLalaagumaa
kodi asaindhaada pandhalindri pogumaa
en anbe sandhegam koLLalaagumaa
kodi asaindhaada pandhalindri pogumaa...

PB: eedillaa iru paravai
jodiyaai vaazhave
eNNidum podhu pagai
vallooraaga thondrumo
eedillaa iru paravai
jodiyaai vaazhave
eNNidum podhu pagai
vallooraaga thondrumo

TMS: vallooraanadhai vanathil
vaazhum vedanaagi naan
vallooraanadhai vanathil
vaazhum vedanaagi naan
velluvene un iru kaN ambinaal
naan velluvene un iru kaN ambinaal

PB: aa aa...
aahaa nam aasai niraiverumaa
kadal alaiyai pola maraindhu poga nerumaa

TMS: anbe sandhegam koLLalaagumaa
kodi asaindhaada pandhalindri pogumaa...

PB: arumai mozhi kaadhil amudhaaga paaivadhaal
agame magizhndhen aththaane

TMS: azhage neerodai adhil neendhum meenai pol
aanandham aanen en kaNNe

PB: arumai mozhi kaadhil amudhaaga paaivadhaal
agame magizhndhen aththaane

TMS: azhage neerodai adhil neendhum meenai pol
aanandham aanen en kaNNe

PB: a a aa...
umadhu aanandhame azhiyaa selvame
umadhu aanandhame azhiyaa selvame

TMS: aaruyire naan unakku sondhame
en aaruyire naan unakku sondhame

PB, TMS: a aa aa....
eerudal oruyiraai vaazhuvom
sugam maaraadha inba ulagai aaLuvom
naam eerudal oruyiraai vaazhuvom
sugam maaraadha inba ulagai aaLuvom