Follow on


Old Thamizh film songs lyrics

yaar andha nilavu - Santhi (1965)
yaar andha nilavu

Singer: T.M.Soundararajan (Sivaji Ganesan, SSR, Vijayakumari)
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Film: Santhi (1965)


பாடல் வரிகள்

யார் அந்த நிலவு
ஏன் இந்த கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு..
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு...

யார் அந்த நிலவு
ஏன் இந்த கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு..
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு...

மாலையும் மஞ்சளும்
மாறியதே ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம்
வாடுவதே பெரும் வேதனை
தெய்வமே
யாரிடம் யாரை நீ தந்தாயோ
உன் கோயில் தீபம்
மாறியதை நீ அறிவாயோ ஓ ஓ...
கோயில் தீபம் மாறியதை
நீ அறிவாயோ....

யார் அந்த நிலவு
ஏன் இந்த கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு..
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு...

ஆடிய நாடகம்
முடியவில்லை ஒரு நாளிலே
அங்கும் இங்கும்
சாந்தியில்லை சிலர் வாழ்விலே
தெய்வமே
யாருடன் மேடையில்
நீ நின்றாயோ
இன்று யாரை யாராய்
நேரினிலே நீ கண்டாயோ
ஓ ஓ ஓ..ஒஹோஹோ ஹோ...

யார் அந்த நிலவு
ஏன் இந்த கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு..
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
நான் வந்த வரவு...
LYRICS

yaar andha nilavu
En indha kanavu
yaaro solla yaaro endru
yaaro vandha uravu..
kaalam seidha kolam
ingu naan vandha varavu...

yaar andha nilavu
En indha kanavu
yaaro solla yaaro endru
yaaro vandha uravu..
kaalam seidha kolam
ingu naan vandha varavu...

maalaiyum manjaLum
maariyadhe oru sodhanai
manjam nenjam
vaaduvadhe perum vedhanai
dheivame
yaaridam yaarai nee thandhaayo
un koyil dheepam
maariyadhai nee arivaayo o o...
koyil dheepam maariyadhai
nee arivaayo....

yaar andha nilavu
En indha kanavu
yaaro solla yaaro endru
yaaro vandha uravu..
kaalam seidha kolam
ingu naan vandha varavu...

aadiya naadagam
mudiyavillai oru naaLile
angum ingum
saandhiyillai silar vaazhvile
dheivame
yaarudan medaiyil
nee nindraayo
indru yaarai yaaraai
nerinile nee kaNdaayo
o o o .. oho ho ho...

yaar andha nilavu
En indha kanavu
yaaro solla yaaro endru
yaaro vandha uravu..
kaalam seidha kolam
ingu naan vandha varavu...
naan vandha varavu....