Follow on


Old Thamizh film songs lyrics

vaazhndhu paarka vendum - Santhi (1965)
vaazhndhu paarka vendum

Singers: T.M.Soundararajan, P.B.Sreenivas (Sivaji Ganesan, SSR)
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Film: Santhi (1965)


பாடல் வரிகள்

சௌ, ஸ்ரீ: வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம்
உன்னை வாழ்த்தி பாட வேண்டும்

வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம்
உன்னை வாழ்த்தி பாட வேண்டும்

வசனம்

சௌ: ஹே.. நாடு காக்க வேண்டும்
முடிந்தால் நன்மை செய்ய வேண்டும்...
நாடு காக்க வேண்டும்
முடிந்தால் நன்மை செய்ய வேண்டும்
கேடு செய்யும் மனதை கண்டால்
கிள்ளி வீச வேண்டும்

ஸ்ரீ: தமிழும் வாழ வேண்டும்
மனிதன் தரமும் வாழ வேண்டும்
தமிழும் வாழ வேண்டும்
மனிதன் தரமும் வாழ வேண்டும்
அமைதி என்றும் வேண்டும்
ஆசை அளவு காண வேண்டும்

சௌ, ஸ்ரீ: வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம்
உன்னை வாழ்த்தி பாட வேண்டும்

குழு: லா லா லல லா லா.....
ஹோய்

சௌ: காற்று வீச வேண்டும்
பெண்கள் காதல் பேச வேண்டும்....
காற்று வீச வேண்டும்
பெண்கள் காதல் பேச வேண்டும்
காதல் பேசும் பெண்கள்
வாழ்வில் கவிதையாக வேண்டும்...

ஸ்ரீ: மானம் காக்க வேண்டும்
பெண்ணை மதித்து வாழ வேண்டும்
மானம் காக்க வேண்டும்
பெண்ணை மதித்து வாழ வேண்டும்
சௌ, ஸ்ரீ: உண்மை நண்பர் வேண்டும்
இருவர் ஒருவராக வேண்டும்...

சௌ, ஸ்ரீ: வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம்
உன்னை வாழ்த்தி பாட வேண்டும்

குழு: லா லா லல லா லா.....
LYRICS

TMS, PBS: vaazhndhu paarka vEndum
arivil manidhanaaga vEndum
vaasal thEdi ulagam
unnai vaazhthi paada vEndum

vaazhndhu paarka vEndum
arivil manidhanaaga vEndum
vaasal thEdi ulagam
unnai vaazhthi paada vEndum

Dialogue

TMS: hey.. naadu kaaka vEndum
mudindhaal nanmai seiya vEndum..
naadu kaaka vEndum
mudindhaal nanmai seiya vEndum
kedu seyyum manadhai kaNdaal
kiLLi veesa vEndum

PBS: thamizhum vaazha vEndum
manidhan tharamum vaazha vEndum
thamizhum vaazha vEndum
manidhan tharamum vaazha vEndum
amaidhi endrum vEndum
aasai aLavu kaaNa vEndum

TMS, PBS: vaazhndhu paarka vEndum
arivil manidhanaaga vEndum
vaasal thEdi ulagam
unnai vaazhthi paada vEndum

Chorus: laa laa la la laa laa...
hoi

TMS: kaatru veesa vEndum
peNgaL kaadhal pesa vEndum...
kaatru veesa vEndum
peNgaL kaadhal pesa vEndum
kaadhal pesum peNgaL
vaazhvil kavidhaiyaaga vEndum...

PBS: maanam kaaka vEndum
peNNai madhithu vaazha vEndum
maanam kaaka vEndum
peNNai madhithu vaazha vEndum
TMS, PBS: uNmai naNbar vEndum
iruvar oruvaraaga vEndum...

TMS, PBS: vaazhndhu paarka vEndum
arivil manidhanaaga vEndum
vaasal thEdi ulagam
unnai vaazhthi paada vEndum

Chorus: laa laa la la laa laa...