பாடல் வரிகள்
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மண நாள் தான் வாராதோ...
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மண நாள் தான் வாராதோ.....
இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம்
இரு விழி போலே வர வேண்டும்
இன்முக கணவன் தன் முகம் பார்த்து
கண்ணீர் வடிக்கும் சுகம் வேண்டும்....
இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம்
இரு விழி போலே வர வேண்டும்
இன்முக கணவன் தன் முகம் பார்த்து
கண்ணீர் வடிக்கும் சுகம் வேண்டும்
இவை வேண்டும் என்று குரல் கேட்க இங்கு
ஒரு தெய்வம் உண்டு மறவாதே
ஒரு தெய்வம் உண்டு மறவாதே
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மண நாள் தான் வாராதோ.....
உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான்
ஒரு நாள் வருவான் உனைத்தேடி
கண்களை மறந்து இதையத்தை நினைந்து
கருணையும் தருவான் மலர் சூடி....
உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான்
ஒரு நாள் வருவான் உனைத்தேடி
கண்களை மறந்து இதையத்தை நினைந்து
கருணையும் தருவான் மலர் சூடி
குல மாதர் யாரும் தனியாக வாடும்
விதி என்றும் இல்லை மறவாதே
விதி என்றும் இல்லை மறவாதே
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மண நாள் தான் வாராதோ
LYRICS
oorengum maapiLLai oorvalam
veedengum maavilai thoraNam
oorengum maapiLLai oorvalam
veedengum maavilai thoraNam
oru naaL andha thirunaaL
undhan maNa naaL thaan vaaraadho...
oorengum maapiLLai oorvalam
veedengum maavilai thoraNam
oru naaL andha thirunaaL
undhan maNa naaL thaan vaaraadho...
iraivan veettil erigindra dheepam
iru vizhi pole vara vEndum
inmuga kaNavan than mugam paarthu
kaNNeer vadikkum sugam vEndum...
iraivan veettil erigindra dheepam
iru vizhi pole vara vEndum
inmuga kaNavan than mugam paarthu
kaNNeer vadikkum sugam vEndum...
ivai vEndum endru kural ketka ingu
oru dheivam undu maravaadhe
oru dheivam undu maravaadhe
oorengum maapiLLai oorvalam
veedengum maavilai thoraNam
oru naaL andha thirunaaL
undhan maNa naaL thaan vaaraadho...
unakena oruvan ulagathil iruppaan
oru naaL varuvaan unaithedi
kaNgaLai marandhu idhayathai ninaindhu
karuNaiyum tharuvan malar soodi....
unakena oruvan ulagathil iruppaan
oru naaL varuvaan unaithedi
kaNgaLai marandhu idhayathai ninaindhu
karuNaiyum tharuvan malar soodi
kula maadhar yaarum thaniyaaga vaadum
vidhi endrum illai maravaadhe
vidhi endrum illai maravaadhe
oorengum maapiLLai oorvalam
veedengum maavilai thoraNam
oru naaL andha thirunaaL
undhan maNa naaL thaan vaaraadho...