Follow on


Old Thamizh film songs

chittu kuruvi mutham koduthu - Pudhiya Paravai (1964)
chittu kuruvi mutham koduthu

Singer: P.Susheela (Sarojadevi, Savaji Ganesan)
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Film: Pudhiya Paravai (1964)


பாடல் வரிகள்

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே....

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே

மொட்டு விரிந்த மலரினிலே
வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து
மோதிட கண்டேனே ஹோய்

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே....

அஹ அஹ....அஹஹா அஹஹா ஒஹோஹொ...
பறந்து செல்ல நினைத்துவிட்டேன்
எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன்
பறவை துணை இல்லையே....

பறந்து செல்ல நினைத்துவிட்டேன்
எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன்
பறவை துணை இல்லையே

எடுத்து சொல்ல மனமிருந்தும்
வார்த்தை வரவில்லையே
என்னெனவோ நினைவிருந்தும்
நாணம் விடவில்லையே ஹோய்

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே....

அஹ அஹ....அஹஹா அஹஹா
ஒஹோஹொ ஒஹோஹொ...

ஒரு பொழுது மலராக
மடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து
மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே
என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே
கன்னம் சிவந்தேனா ஹோய்

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே....

LYRICS

chittu kuruvi mutham koduthu
serndhida kaNdene
sevvaanam kadalinile
kalandhida kaNdene

chittu kuruvi mutham koduthu
serndhida kaNdene
sevvaanam kadalinile
kalandhida kaNdene....

chittu kuruvi mutham koduthu
serndhida kaNdene
sevvaanam kadalinile
kalandhida kaNdene

mottu virindha malarinile
vaNdu moozhgida kaNdene
moongilile kaatru vandhu
modhida kaNdene hoi

chittu kuruvi mutham koduthu
serndhida kaNdene
sevvaanam kadalinile
kalandhida kaNdene...

aha aha ahahaa ahahaa ohoho...
parandhu sella ninathu vitten
enakkum siragillaiye
pazhaga vandhen thazhuva vandhen
paravai thuNai illaiye...

parandhu sella ninathu vitten
enakkum siragillaiye
pazhaga vandhen thazhuva vandhen
paravai thuNai illaiye

eduthu solla manamirundhum
vaarthai varavillaiye
ennenavo ninaivirundhum
naaNam vidavillaiye hoi

chittu kuruvi mutham koduthu
serndhida kaNdene
sevvaanam kadalinile
kalandhida kaNdene...

aha aha ahahaa ahahaa
ohoho ohoho ...

oru pozhudhu malaraaga
madiyil irundhenaa
oru thadavai then koduthu
madiyil vizhundhenaa
iravinile nilavinile
ennai marandhenaa
iLamai tharum sugathinile
kannam sivandhenaa hoi

chittu kuruvi mutham koduthu
serndhida kaNdene
sevvaanam kadalinile
kalandhida kaNdene...