பாடல் வரிகள்
சௌ: ஆண்டவன் இல்லா உலகமெது...
ஆசைகள் இல்லா இதயமெது....
ஆண்டவன் இல்லா உலகமெது
குழு: ஐலசா
சௌ: ஆசைகள் இல்லா இதயமெது
குழு: ஐலசா
வா: நதி இருந்தால் மீன் இருக்கும்
விதி இருந்தால் சேர்ந்திருக்கும்
காலம் அதன் கோலம்
என்றோ எங்கோ
சௌ, வா: ஆண்டவன் இல்லா உலகமெது
குழு: ஐலசா
சௌ, வா: ஆசைகள் இல்லா இதயமெது
குழு: ஐலசா.....
ஏலோ ஏலோ... ஏலோ ஏலோ...
ஏலோ ஏலோ... ஏலோ ஏலோ
சௌ: பிறக்கையிலே விழிகள் கூட
திறந்திருக்காது
பின்பொருநாள் விழி இரண்டும்
தூங்க விடாது...
வா: பிறக்கையிலே விழிகள் கூட
திறந்திருக்காது
பின்பொருநாள் விழி இரண்டும்
தூங்க விடாது
சௌ: ஆணும் பெண்ணும்
மண்ணில் வைத்தான்
ஆசையொன்றை
கண்ணில் வைத்தான்
வா: காதல் என்ற பேரும் இட்டான்
கட்டிலிட்டான் தொட்டிலிட்டான்
வா, சௌ: காலம் அதன் கோலம்
என்றோ எங்கோ
வா: ஆண்டவன் இல்லா உலகமெது
குழு: ஐலசா
வா: ஆசைகள் இல்லா இதயமெது
குழு: ஐலசா....
ஐலசா ஐலசா ஐலசா ஐலசா
சௌ: உள்ளத்திலே விதை விழுந்து
உதயமாவது
உடலுகுள்ளே வேர் விழுந்து
அதிகமாவது....
குழு: ம் ம் ம்....
வா: உள்ளத்திலே விதை விழுந்து
உதயமாவது
உடலுகுள்ளே வேர் விழுந்து
அதிகமாவது
சௌ: உதிரத்திலே பூவைக் கண்டு
அதரத்திலே கனியைக் கண்டு
வா: இரவினெல்லாம் கனவு கண்டு
இணைந்தவுடன் இரண்டும் ஒன்று
வா, சௌ: காலம் அதன் கோலம்
என்றோ எங்கோ
சௌ: ஆண்டவன் இல்லா உலகமெது
குழு: ஐலசா
வா: ஆசைகள் இல்லா இதயமெது
குழு: ஐலசா
சௌ, வா: நதி இருந்தால் மீன் இருக்கும்
விதி இருந்தால் சேர்ந்திருக்கும்
காலம் அதன் கோலம்
என்றோ எங்கோ
சௌ, வா: ஆண்டவன் இல்லா உலகமெது
குழு: ஐலசா
சௌ, வா: ஆசைகள் இல்லா இதயமெது
குழு: ஐலசா....
Lyrics
TMS: aandavan illaa ulagamedhu...
aasaigaL illaa idhayamedhu....
aandavan illaa ulagamedhu
chorus: ailasa
aasaigaL illaa idhayamedhu
chorus: ailasa
VJ: nadhi irundhaal meen irukkum
vidhi irundhaal serndhirukkum
kaalam adhan kolam
endro engo
TMS, VJ: aandavan illaa ulagamedhu
chorus: ailasa
TMS, VJ: aasaigaL illaa idhayamedhu
chorus: ailasa....
Elo Elo...
Elo Elo...
Elo Elo... Elo Elo
TMS: pirakaiyile vizhigaL kooda
thirandhirukaadhu
pinborunaaL vizhi iraNdum
thoonga vidaadhu....
VJ: pirakaiyile vizhigaL kooda
thirandhirukaadhu
pinborunaaL vizhi iraNdum
thoonga vidaadhu
TMS: aaNum peNNum
maNNil vaithaan
aasaiyondrai
kaNNil vaithaan
VJ: kaadhal endra perum ittaan
kattil ittaan thottil ittaan
VJ, TMS: kaalam adhan kolam
endro engo
VJ: aandavan illaa ulagamedhu
chorus: ailasa
VJ: aasaigaL illaa idhayamedhu
chorus: ailasa
ailasa ailasa ailasa ailasa
TMS: uLLathile vidhai vizhundhu
udhayamaavadhu
udalukkuLLe ver vizhundhu
adhigamaavadhu...
Chorus: m m m ....
VJ: uLLathile vidhai vizhundhu
udhayamaavadhu
udalukkuLLe ver vizhundhu
adhigamaavadhu...
TMS: udhirathile poovai kaNdu
adharathile kaniyai kaNdu
VJ: iravinellaam kanavu kaNdu
iNaindhavudan iraNdum ondru
VJ, TMS: kaalam adhan kolam
endro engo
TMS: aandavan illaa ulagamedhu
chorus: ailasa
VJ: aasaigaL illaa idhayamedhu
chorus: ailasa
TMS, VJ: nadhi irundhaal meen irukkum
vidhi irundhaal serndhirukkum
kaalam adhan kolam
endro engo
TMS, VJ: aandavan illaa ulagamedhu
chorus: ailasa
TMS, VJ: aasaigaL illaa idhayamedhu
chorus: ailasa