Follow on


Old Thamizh film songs

kamban emandhaan - Nizhal Nijamagiradhu (1978)
kamban emandhaan
(kamban emaandhaan)

Singer: S.P.Balasubrahmanyam
Music: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Nizhal Nijamagiradhu (1978)


பாடல் வரிகள்

கம்பன் ஏமாந்தான்..
கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை
ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்....

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை
ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்....

அம்பு விழி என்று
ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று
ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அவள் அருஞ்சுவை பாலென
ஏன் சொன்னான்
அது கொதிப்பதினால் தானோ....
கம்பன் ஏமாந்தான்....

தீபத்தின் ஜோதியில்
திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு
நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ....

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை
ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்....

வள்ளுவன் இளங்கோ
பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன்
அந்த வரிசையில் உள்ளவர்
மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே
ஒரு ஆதிக்க நாயகன்
சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே...

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை
ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்....
Lyrics

kamban Emaandhaan...
kamban Emaandhaan
iLam kanniyarai
oru malar endraane
karpanai seidhaane
kamban Emaandhaan....

kamban Emaandhaan
iLam kanniyarai
oru malar endraane
karpanai seidhaane
kamban Emaandhaan....

ambu vizhi endru
En sonnaan
adhu paaivadhinaal thaano
ambu vizhi endru
En sonnaan
adhu paaivadhinaal thaano
avaL arunchuvai paalena
En sonnaan
adhu kodhipadhinaal thaano....
kamban Emaandhaan....

dheebathin jothiyil
thirukkuraL padithaal
dheebathin perumaiyandro
dheebathinaal oru
nenjathai erithaal
dheebamum paavam andro...

kamban Emaandhaan
iLam kanniyarai
oru malar endraane
karpanai seidhaane
kamban Emaandhaan....

vaLLuvan iLango
bhaarathi endroru
varisaiyai naan kaNden
andha varisaiyil uLLavar
mattumalla ada naannum Emaandhen
aathiram enbadhu peNgaLukkellaam
adupadi varai thaane
oru aadhikka naayagan
saadhikka vandhaal
adangudhal murai thaane...

kamban Emaandhaan
iLam kanniyarai
oru malar endraane
karpanai seidhaane
kamban Emaandhaan
kamban Emaandhaan....