பாடல்
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்து கொள்ள துடித்தாயோ.....
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்து கொள்ள துடித்தாயோ.....
வாழ்க்கை கனவுகளை கலைத்தாயோ
ஒரு வாசல் திறந்ததென்று நினைத்தாயோ.....
வாழ்க்கை கனவுகளை கலைத்தாயோ
ஒரு வாசல் திறந்ததென்று நினைத்தாயோ
மாய பறவை ஒன்று
வானில் பறந்து வந்து
வாவென அழைத்ததை கேட்டாயோ
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்து கொள்ள துடித்தாயோ.....
பறவை பறந்து செல்ல விடுவேனா
அந்த பரம்பொருள் வந்தாலும் தருவேனா....
பறவை பறந்து செல்ல விடுவேனா
அந்த பரம்பொருள் வந்தாலும் தருவேனா
உன்னை அழைத்து செல்ல
எண்ணும் தலைவனிடம்
என்னையே நான் தர மறுப்பேனா
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்து கொள்ள துடித்தாயோ.....
Lyrics
enna ninaithu ennai azhaithaayo
En indha kolathai koduthaayo
munnam irundha nilai ninaithaayo
mugathai paarthu koLLa thudithaayo...
enna ninaithu ennai azhaithaayo
En indha kolathai koduthaayo
munnam irundha nilai ninaithaayo
mugathai paarthu koLLa thudithaayo...
vaazhkai kanavugaLai kalaithaayo
oru vaasal thirandhadhendru ninaithaayo....
vaazhkai kanavugaLai kalaithaayo
oru vaasal thirandhadhendru ninaithaayo
maaya paravai ondru
vaanil parandhu vandhu
vaavena azhaithadhai kettaayo
enna ninaithu ennai azhaithaayo
En indha kolathai koduthaayo
munnam irundha nilai ninaithaayo
mugathai paarthu koLLa thudithaayo...
paravai parandhu sella viduvenaa
andha paramporuL vandhaalum tharuvenaa....
paravai parandhu sella viduvenaa
andha paramporuL vandhaalum tharuvenaa
unnai azhaithu sella
eNNum thalaivanidam
ennaiye naan thara marupenaa
enna ninaithu ennai azhaithaayo
En indha kolathai koduthaayo
munnam irundha nilai ninaithaayo
mugathai paarthu koLLa thudithaayo...