Follow on

maname Muruganin mayilvaganam
Old Thamizh film songs

maname Muruganin mayilvaganam
Singer: (Radha) Jayalakshmi
Music: MSV
Lyrics:
Kothamangalam Subbu
Film: Motor Sundaram Pillai (1966)
Cast:  Sivaji Ganesan, Manimala, Sowcar Janaki, Ravichandran, J.Jayalalitha, Pandaribai


பாடல்

வீணை....
மனமே முருகனின் மயில்வாஹனம்
வீணை....
மனமே முருகனின் மயில்வாஹனம்
என் மாந்தளிர் மேனியே குஹன் ஆலயம்
மனமே முருகனின் மயில்வாஹனம்
என் மாந்தளிர் மேனியே குஹன் ஆலயம்
என் குரலே செந்தூரின் கோயில் மணி... அ அ..
குரலே செந்தூரின் கோயில் மணி
அது குஹனே ஷண்முகனே
என்றொலிக்கும் இனி
அது குஹனே ஷண்முகனே
என்றொலிக்கும் இனி

மனமே முருகனின் மயில்வாஹனம்
ஸ்வரம்....வீணை....
மனமே முருகனின் மயில்வாஹனம்

LYRICS

Veena music...
maname Muruganin mayil vaahanam
Veena music...
maname Muruganin mayil vaahanam
en maandhaLir meniye Guhan aalayam
maname Muruganin mayil vaahanam
en maandhaLir meniye Guhan aalayam
en kurale sendhoorin koyil maNi
kurale sendhoorin koyil maNi
adhu Guhane Shanmugane
endrolikkum ini
adhu Guhane Shanmugane
endrolikkum ini

maname Muruganin mayil vaahanam
Swaram...Veena music...
maname Muruganin mayil vaahanam