Follow on


Old Thamizh film songs lyrics

ulagam idhile adangudhu - Kula magal Radhai (1963)
ulagam idhile adangudhu


Singer: TMS (Sivaji Ganesan, Saroja Devi)
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Kula magal Radhai (1963)


பாடல் வரிகள்

உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
கலகம் வருது தீருது
அச்சு கலையால் நிலமை மாறுது
கலகம் வருது தீருது
அச்சு கலையால் நிலமை மாறுது
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது.....

பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்
வாயால் சொல்லி பலனில்லே
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்
வாயால் சொல்லி பலனில்லே
அதை மையிலே நனைச்சு பேப்பரில் அடிச்சா
மறுத்து பேச ஆளில்லே
மையிலே நனைச்சு பேப்பரில் அடிச்சா
மறுத்து பேச ஆளில்லே
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது.....

சினிமா ஸ்டாருங்க படங்கள போட்டா
தெருவில் பேப்பர் கிடைக்கலே
சினிமா ஸ்டாருங்க படங்கள போட்டா
தெருவில் பேப்பர் கிடைக்கலே
அதில் சிரிப்பு கார்ட்டூன் காதல் கேசுகள் சேர்த்தால் பிசினஸ் முடையில்லே
சிரிப்பு கார்ட்டூன் காதல் கேசுகள்
சேர்த்தால் பிசினஸ் முடையில்லே
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது.....

காதல் கதைகள் படிப்பதற்கென்றே
வாலிபர் கூட்டம் வாங்குது
காதல் கதைகள் படிப்பதற்கென்றே
வாலிபர் கூட்டம் வாங்குது
அந்த கதையிலே வருவத மனசிலே நெனச்சு ராத்திரி பகலா ஏங்குது
கதையிலே வருவத மனசிலே நெனச்சு
ராத்திரி பகலா ஏங்குது
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
கலகம் வருது தீருது
அச்சு கலையால் நிலமை மாறுது
உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது

LYRICS

ulagam idhile adangudhu
uNmaiyum poiyum viLangudhu
ulagam idhile adangudhu
uNmaiyum poiyum viLangudhu
kalagam varudhu theerudhu
achchu kalaiyaal nilamai maarudhu
kalagam varudhu theerudhu
achchu kalaiyaal nilamai maarudhu
ulagam idhile adangudhu
uNmaiyum poiyum viLangudhu....

poi sonnaalum mei sonnaalum
vaayaal solli palanille
poi sonnaalum mei sonnaalum
vaayaal solli palanille
adhai maiyile nanaichchu paperil adichchaa
maruthu pesa aaLille
maiyile nanaichchu paperil adichchaa
maruthu pesa aaLille
ulagam idhile adangudhu
uNmaiyum poiyum viLangudhu....

cinemaa staarunga padangaLa pottaa
theruvil paper kidaikale
cinemaa staarunga padangaLa pottaa
theruvil paper kidaikale
adhil sirippu cartoon kaadhal cEsugaL
serthaal bisinas mudaiyille
sirippu cartoon kaadhal cEsugaL
serthaal bisinas mudaiyille
ulagam idhile adangudhu
uNmaiyum poiyum viLangudhu....

kaadhal kadhaigaL padipadharkendre
vaalibar koottam vaangudhu
kaadhal kadhaigaL padipadharkendre
vaalibar koottam vaangudhu
andha kadhaiyile varuvadha manasile nenachchu
raathiri pagalaa Engudhu
kadhaiyile varuvadha manasile nenachchu
raathiri pagalaa Engudhu
ulagam idhile adangudhu
uNmaiyum poiyum viLangudhu
kalagam varudhu theerudhu
achchu kalaiyaal nilamai maarudhu
ulagam idhile adangudhu
uNmaiyum poiyum viLangudhu