பாடல் வரிகள்
கள்ள மலர் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே
கள்ள மலர் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே
சொல்லும் இன்றி மொழியும் இன்றி
மௌனமாக படித்தாள்
உள்ளமதை குருவுக்கவள்
காணிக்கையாய்க் கொடுத்தாள்
சொல்லும் இன்றி மொழியும் இன்றி
மௌனமாக படித்தாள்
உள்ளமதை குருவுக்கவள்
காணிக்கையாய்க் கொடுத்தாள்
துள்ளி எழும் ஆசையால்
தூக்கம் இன்றி தவித்தாள்
துள்ளி எழும் ஆசையால்
தூக்கம் இன்றி தவித்தாள்
கொள்ளையிட்ட கள்வனுக்கு
மாலை போட துடித்தாள்
கொள்ளையிட்ட கள்வனுக்கு
மாலை போட துடித்தாள்
கள்ள மலர் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே
அன்பு கைகள் அணைப்பினிலே
ஆவல் தீரும் பொன்னாள்
இன்பமெனும் உலகினிலே
இணைந்து வாழும் நன்னாள்
அன்பு கைகள் அணைப்பிலே
ஆவல் தீரும் பொன்னாள்
இன்பமெனும் உலகினிலே
இணைந்து வாழும் நன்னாள்
என்று வரும் என்று வரும்
கனவு காணும் அந் நாள்
என்று வரும் என்று வரும்
கனவு காணும் அந் நாள்
என்று எண்ணி ஏங்குகிறாள்
அன்ன நடை பெண்ணாள்
என்று எண்ணி ஏங்குகிறாள்
அன்ன நடை பெண்ணாள்
கள்ள மலர் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே
கள்ள மலர் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே
LYRICS
kaLLa malar sirippile
kaNgaLin azhaippile
kanni manam serndhadhammaa
kaadhal paada vaguppile
kaLLa malar sirippile
kaNgaLin azhaippile
kanni manam serndhadhammaa
kaadhal paada vaguppile
sollum indri mozhiyum indri
mounamaaga padiththaaL
uLLamadhai guruvukkavaL
kaaNikkaiyaaik koduththaaL
sollum indri mozhiyum indri
mounamaaga padiththaaL
uLLamadhai guruvukkavaL
kaaNikkaiyaaik koduththaaL
thuLLi ezhum aasaiyaal
thookkam indrith thaviththaaL
thuLLi ezhum aasaiyaal
thookkam indrith thaviththaaL
koLLaiyitta kaLvanukku
maalai poda thudiththaaL
koLLaiyitta kaLvanukku
maalai poda thudiththaaL
kaLLa malar sirippile
kaNgaLin azhaippile
kanni manam serndhadhammaa
kaadhal paada vaguppile
anbuk kaigaL aNaippinilae
aaval theerum ponnaaL
inbamenum ulaginilae
iNaindhu vaazhum nannaaL
anbuk kaigaL aNaippinilae
aaval theerum ponnaaL
inbamenum ulaginilae
iNaindhu vaazhum nannaaL
endru varum endru varum
kanavu kaaNum annaaL
endru varum endru varum
kanavu kaaNum annaaL
endru eNNi engugiraaL
anna nadaip peNNaaL
endru eNNi aengugiraaL
anna nadaip peNNaaL
kaLLa malar sirippile
kaNgaLin azhaippile
kanni manam serndhadhammaa
kaadhal paada vaguppile
kaLLa malar sirippile
kaNgaLin azhaippile
kanni manam serndhadhammaa
kaadhal paada vaguppile