பாடல் வரிகள்
ஆருயிரே மன்னவரே
அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்
புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே
அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்
புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே....
காரிருளில் அகல் விளக்கை
தூது விட்டு நின்றேன்
காரிருளில் அகல் விளக்கை
தூது விட்டு நின்றேன்
அது காற்றினில் ஒளி இழந்து
திரும்பிட கண்டேன்
காற்றினில் ஒளி இழந்து
திரும்பிட கண்டேன்
ஓருயிரை உனக்கெனவே
வழியனுப்பி வைத்தேன்
ஓருயிரை உனக்கெனவே
வழியனுப்பி வைத்தேன்
அது உன்னிடமே தங்கியதால்
உயிரிழந்து நின்றேன்
ஆருயிரே மன்னவரே
அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்
புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே....
காற்று மழை மின்னலையும்
கடந்து வந்தேன் ஐயா
காற்று மழை மின்னலையும்
கடந்து வந்தேன் ஐயா
நான் கண்ணீரில் எழுதி வைத்த
கதைகளெல்லாம் பொய்யா
கண்ணீரில் எழுதி வைத்த
கதைகளெல்லாம் பொய்யா
வந்த துன்பம் என் உயிரை
எடுத்து கொண்ட போதும்
வந்த துன்பம் என் உயிரை
எடுத்து கொண்ட போதும்
நான் மறுமுறை பிறக்கும் போது
மாலையிட்டால் போதும்
ஆருயிரே மன்னவரே
அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்
புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே....
LYRICS
aaruyire mannavare
anbu mayil vaNakkam
un aasai nenjam maariyadhen
puriyavillai enakkum
aaruyire mannavare
anbu mayil vaNakkam
un aasai nenjam maariyadhen
puriyavillai enakkum
aaruyire mannavare....
kaariruLil agal viLakkai
thoodhu vittu nindren
kaariruLil agal viLakkai
thoodhu vittu nindren
adhu kaatrinil oLi izhandhu
thirumbida kaNden
kaatrinil oLi izhandhu
thirumbida kaNden
oruyirai unkkenave
vazhiyanuppi vaithen
oruyirai unkkenave
vazhiyanuppi vaithen
adhu unnidame thangiyadhaal
uyirizhandhu nindren
aaruyire mannavare
anbu mayil vaNakkam
un aasai nenjam maariyadhen
puriyavillai enakkum
aaruyire mannavare....
kaatru mazhai minnalaiyum
kadandhu vandhen aiyaa
kaatru mazhai minnalaiyum
kadandhu vandhen aiyaa
naan kaNNeeril ezhudhi vaitha
kadhaigaLellaam poiyaa
kaNNeeril ezhudhi vaitha
kadhaigaLellaam poiyaa
vandha thunbam en uyirai
eduthu koNda podhum
vandha thunbam en uyirai
eduthu koNda podhum
naan maru murai pirakkum podhu
maalaiyittaal podhum
aaruyire mannavare
anbu mayil vaNakkam
un aasai nenjam maariyadhen
puriyavillai enakkum
aaruyire mannavare....