பாடல் வரிகள்
ம்ஹ்ம் ஹ்ம்....ஹோ ஹோ....
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்....
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பார்வையிலே படம் புடிச்சு
பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்....
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்.....
மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான்....
மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான்
மருக்கொழுந்து வாசத்திலே
மாந்தோப்பில் வழி மறிச்சான்
மாந்தோப்பில் வழி மறிச்சு
மயக்கத்தையே வரவழைச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பார்வையிலே படம் புடிச்சு
பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்....
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்.....
தை மாசம் தாலி கட்ட
மார்கழியில் கைய புடிச்சான்....
தை மாசம் தாலி கட்ட
மார்கழியில் கைய புடிச்சான்
யமுனையிலே வெள்ளமில்லை
விடியும் வரை கதை படிச்சான்
விடியும் வரை கதை படிச்சு
முடியாமல் முடிச்சு வைச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்.....
அஹஹா... ஒஹொஹொ... ம்ஹ்ம்ஹ்ம்...
ஊரெல்லாம் உறங்கி விடும்
உள்ளம் மட்டும் உறங்காது....
ஊரெல்லாம் உறங்கி விடும்
உள்ளம் மட்டும் உறங்காது
ஓசையெல்லாம் அடங்கி விடும்
ஆசை மட்டும் அடங்காது
ஆசை மட்டும் அடங்காமல்
அவனை மட்டும் நினைச்சிருப்பேன்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பார்வையிலே படம் புடிச்சு
பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்....
அஹஹா... ஒஹொஹொ...
LYRICS
mhm hm... ho ho...
pakkathu veettu paruva machaan
paarvaiyile padam pudichaan...
pakkathu veettu paruva machaan
paarvaiyile padam pudichaan
paarvaiyile padam pudichu
paavai nenjil idam pudichaan...
pakkathu veettu paruva machaan
paarvaiyile padam pudichaan...
manasukuLLe therotta
mai vizhiyil vadam pudichaan...
manasukuLLe therotta
mai vizhiyil vadam pudichaan
marukozhundhu vaasathile
maanthoppil vazhi marichaan
maanthoppil vazhi marichu
mayakathaaye varavazhaichaan
pakkathu veettu paruva machaan
paarvaiyile padam pudichaan
paarvaiyile padam pudichu
paavai nenjil idam pudichaan...
pakkathu veettu paruva machaan
paarvaiyile padam pudichaan...
thai maasam thaali katta
maargazhiyil kaiya pudichaan...
thai maasam thaali katta
maargazhiyil kaiya pudichaan
yamunaiyile veLLamillai
vidiyum varai kadhai padichaan
vidiyum varai kadhai padichu
mudiyaamal mudichu vaichaan
pakkathu veettu paruva machaan
paarvaiyile padam pudichaan
ahahaa... ohoho... mhmhm....
oorellaam urangividum
uLLam mattum urangaadhu...
oorellaam urangi vidum
uLLam mattum urangaadhu
osaiyellaam adangi vidum
aasai mattum adangaadhu
aasai mattum adangaamal
avanai mattum ninaichirupen
pakkathu veettu paruva machaan
paarvaiyile padam pudichaan
paarvaiyile padam pudichu
paavai nenjil idam pudichaan...
ahahaa... ohoho...