Follow on


Old Thamizh film songs lyrics

athai madi methaiyadi - Karpagam (1963)
athai madi methaiyadi

Singer: P.Susheela (K.R.Vijaya, Gemini Ganesan)
Music: Viswanathan - Ramamoorthy
Lyrics: Vaali
Film: Karpagam (1963)

பாடல் வரிகள்

ல்லொலலாயி ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ
ல்லொலலாயி ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடி.....

அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடி.....
ல்லொலலாயி ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ
ல்லொலலாயி ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு....
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண் பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும்..
இந்த மான் குட்டி கேட்டு கண் மூடும்

ம் அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடி.....

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை.....
வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை
அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்
அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்

ம் அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடி.....

அன்னை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா
அன்னை மடி மெத்தையடி.....

ல்லொலலாயி ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ..
ல்லொலலாயி ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.....

வந்தால் உன்னுடன் வந்திடுவேன்
நின்றால் உன்னுடன் நின்றிடுவேன்....
வந்தால் உன்னுடன் வந்திடுவேன்
நின்றால் உன்னுடன் நின்றிடுவேன்
தந்தால் என்னுயிர் தந்திடுவேன்
தித்திக்கும் முத்தங்கள் சிந்துடுவேன்...
தித்திக்கும் முத்தங்கள் சிந்துடுவேன்

ம் அன்னை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடிவிட்டு
அல்லி விழி மூடம்மா
அன்னை மடி மெத்தையடி.....
ல்லொலலாயி ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ...
ஒ ஒ ஒ ஆராரோ.... ஒ ஒ ஒ ஆராரோ....
LYRICS

llolalaayi aari aari aari aari aaraaro
llolalaayi aari aari aari aari aaraaro
athai madi methaiyadi
aadi viLaiyaadammaa
aadum varai aadivittu
alli vizhi moodammaa
athai madi methaiyadi....

athai madi methaiyadi
aadi viLaiyaadammaa
aadum varai aadivittu
alli vizhi moodammaa
athai madi methaiyadi
aadi viLaiyaadammaa
aadum varai aadivittu
alli vizhi moodammaa
athai madi methaiyadi....
llolalaayi aari aari aari aari aaraaro
llolalaayi aari aari aari aari aaraaro

moondraam piraiyil thottil katti
mullai malligai methaiyittu...
moondraam piraiyil thottil katti
mullai malligai methaiyittu
then kuyil koottam paN paadum
maan kutti kettu kaN moodum..
indha maan kutti kettu kaN moodum

m athai madi methaiyadi
aadi viLaiyaadammaa
aadum varai aadivittu
alli vizhi moodammaa
athai madi methaiyadi....

vEror dheivathai potravillai
vEror dheepathai Etravillai...
vEror dheivathai potravillai
vEror dheepathai Etravillai
andror koyilai aakki vaithen
ambigaiyaai unnai thookki vaithen
adhil ambigaiyaai unnai thookki vaithen

m athai madi methaiyadi
aadi viLaiyaadammaa
aadum varai aadivittu
alli vizhi moodammaa
athai madi methaiyadi....

annai madi methaiyadi
aadi viLaiyaadammaa
aadum varai aadivittu
alli vizhi moodammaa
annai madi methaiyadi....

llolalaayi aari aari aari aari aaraaro..
llolalaayi aari aari aari aari aaraaro.....

vandhaal unnudan vandhiduven
nindraal unnudan nindriduven.....
vandhaal unnudan vandhiduven
nindraal unnudan nindriduven
thandhaal ennuyir thandhiduven
thithikkum muthangaL sindhiduven...
thithikkum muthangaL sindhiduven

m annai madi methaiyadi
aadi viLaiyaadammaa
aadum varai aadivittu
alli vizhi moodammaa
annai madi methaiyadi....
llolalaayi aari aari aari aari aaraaro...
o o o aaraaro... o o o aaraaro...