பாடல் வரிகள்
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு...
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதலிரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதலுறவு
ஆனால் இதுதான் முதலுறவு
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு....
வயதில் வருவது ஏக்கம்
அது வந்தால் வராது...
வயதில் வருவது ஏக்கம்
அது வந்தால் வராது....
வந்ததம்மா மலர் கட்டில்
இனி வீட்டினில் ஆடிடும்....
ஆஹா... ஆரிராரோ...
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதலிரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதலுறவு
ஆனால் இதுதான் முதலுறவு....
வருவார் வருவார் பக்கம்
உனக்கு வருமே வருமே...ம்ஹும்
தருவார் தருவார் நித்தம்
இதழ் தித்திக்க தித்திக்க...
ஆஹா... ஒஹோ...
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு....
யாரோ சொன்னார் கேட்டேன்
நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்
நானாய் சொன்னது பாதி
இனி தானாய் தெரியும் மீதி
ஆஹா... ஒஹோ...
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதலிரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதலுறவு
ஆனால் இதுதான் முதலுறவு....
LYRICS
aayiram iravugaL varuvadhundu
aayiram iravugaL varuvadhundu
aanaal idhuthaan mudhaliravu
aayiram uravugaL varuvadhundu
aanaal idhuthaan mudhaluravu
aanaal idhuthaan mudhaluravu
aayiram iravugaL varuvadhundu
vayadhil varuvadhu ekkam
adhu vandhaal varaadhu...
vayadhil varuvadhu ekkam
adhu vandhaal varaadhu...
vandhadhamma malar kattil
ini veetinil adidum...
aahaa... aariraaro...
aayiram iravugaL varuvadhundu
aanaal idhuthaan mudhaliravu
aayiram uravugaL varuvadhundu
aanaal idhuthaan mudhaluravu
aanaal idhuthaan mudhaluravu....
varuvaar varuvaar pakkam
unakku varume varume.... mhm
tharuvaar tharuvaar nitham
idhazh thithikka thithikka....
aahaa.. oho....
aayiram iravugaL varuvadhundu....
yaaro sonnaar ketten
naan kettadhai unnidam sonnen
naanaai sonnadhu paadhi
ini thaanaai theriyum meedhi
aahaa.. oho....
aayiram iravugaL varuvadhundu
aanaal idhuthaan mudhaliravu
aayiram uravugaL varuvadhundu
aanaal idhuthaan mudhaluravu
aanaal idhuthaan mudhaluravu....