Follow on


Old Thamizh film songs lyrics

Sindhu nadhiyin misai - Kai kodutha Deivam (1964)
Sindhu nadhiyin misai

Singers: T.M.Soundararajan, L.R.Eswari, J.V.Raghavulu
Music: Viswanathan, Ramamoorthy
Lyrics: Bharathiyar
Film: Kai kodutha Deivam (1964)

பாடல் வரிகள்

சௌ: சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே....

சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்....

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்...

கோரஸ்: அ அஆ.....

சௌ: கங்கை நதிபுரத்து கோதுமை பண்டம்
கங்கை நதிபுரத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்...

ஈ: மனசிதி நீ கோசம் மங்கட நீ கோசம்
ஈ, ரா: மனசிதி நீ கோசம் மங்கட நீ கோசம்
ரா: மமதா வேதம் மாயனி மது பாசம்
ஈ, ரா: மமதா வேதம் மாயனி மது பாசம்
மனசிதி நீ கோசம் மங்கட நீ கோசம்....

ரா: நீ கங்கண ராகம்
கோரஸ்: அ அஆ.....
ஈ: நீ மதி அனுராகம்
கோரஸ்: அ அஆ.....
ரா: மனயீ வைபோகம்
கோரஸ்: அ அஆ.....
ஈ: பஹுதன் மன யோகம்
கோரஸ்: அ அஆ.....
ரா: வல புல உல்லாசம்
கோரஸ்: அ அஆ.....
ஈ: நர புல தரஹாசம்
கோரஸ்: அ அஆ.....
ரா: பகலின அவஹாசம்
கோரஸ்: அ அஆ.....
ரா, ஈ: ரா தனியுரு ஆ தேசம்
அஹாஹ அஹாஹ... அஹாஹ அஹாஹ...அஹாஹ
அஹாஹ... ம்ஹுஹும்....

சௌ: சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை நேர் உருத்தி வீதி சமைப்போம்
சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை நேர் உருத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்...
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்...

கோரஸ்: அஹாஹ அஹாஹ...

LYRICS

TMS: sindhu nadhiyin misai nilavinile
chera nannaatiLam peNgaLudane

sundara thelunginil paatisaithu
thoNigaL Otti viLaiyaadi varuvom....

sindhu nadhiyin misai nilavinile
chera nannaatiLam peNgaLudane
sundara thelunginil paatisaithu
thoNigaL Otti viLaiyaadi varuvom....

Chorus: a a aa...

TMS: gangai nadhipurathu godhumai paNdam
gangai nadhipurathu godhumai paNdam
kaaviri vetrilaikku maaru koLvom
singa maraatiyar tham kavidhai koNdu
cherathu thandhangaL parisaLipom
singa maraatiyar tham kavidhai koNdu
cherathu thandhangaL parisaLipom

sindhu nadhiyin misai nilavinile
chera nannaatiLam peNgaLudane
sundara thelunginil paatisaithu
thoNigaL Otti viLaiyaadi varuvom....

LRE: manasihi nee kosam mangada nee kosam
LRE, R: manasihi nee kosam mangada nee kosam
R: mamdhaa vedham maayani madhu paasam
LRE, R: mamdhaa vedham maayani madhu paasam
manasihi nee kosam mangada nee kosam....

R: nee kangaNa raagam
Chorus: a a aa...
LRE: nee madhi anuraagam
Chorus: a a aa...
R; manayee vaibogam
Chorus: a a aa...
LRE: bahudhan mana yogam
Chorus: a a aa...
R: vala pula ullaasam
Chorus: a a aa...
LRE: nara pula tharahaasam
Chorus: a a aa...
R: pagalina avahaasam
Chorus: a a aa...
R, LRE: raa thaniyuru aa dhesam
ahaaha ahaah... ahaaha ahaah.... ahaaha
ahaaha... mhmhm...

TMS: singaLa theevinukor paalam amaipom
sedhuvai ner uruthi veedhi samaipom
singaLa theevinukor paalam amaipom
sedhuvai ner uruthi veedhi samaipom
vangathil odi varum neerin migaiyaal
maiyathu naadugaLil payir seiguvom...
vangathil odi varum neerin migaiyaal
maiyathu naadugaLil payir seiguvom

sindhu nadhiyin misai nilavinile
chera nannaatiLam peNgaLudane
sundara thelunginil paatisaithu
thoNigaL Otti viLaiyaadi varuvom....

Chorus: ahaaha ahaaha...