Follow on


Old Thamizh film songs lyrics

aha mangala melam - Kai kodutha Deivam (1964)
aha mangala melam

Singer: P.Susheela (K.R.Vijaya, Sivaji Ganesan, SSR)
Music: Viswanathan, Ramamoorthy
Lyrics: Kannadasan
Film: Kai kodutha Deivam (1964)

பாடல் வரிகள்

அஹ மங்கல மேளம் பொங்கி முழங்க
மணமகள் வந்தாள்
தங்க தேரிலே
அஹ மல்லிகை பூவிலும் மெல்லிய
மாது மயங்கி விட்டாளே
உன் பேரிலே....

அஹ மங்கல மேளம் பொங்கி முழங்க
மணமகள் வந்தாள்
தங்க தேரிலே
அஹ மல்லிகை பூவிலும் மெல்லிய
மாது மயங்கி விட்டாளே
உன் பேரிலே....

கல்யாண ஊர்வலம்
உல்லாசம் ஆயிரம்....

அஹ மங்கல மேளம் பொங்கி முழங்க
மணமகள் வந்தாள்
தங்க தேரிலே
அஹ மல்லிகை பூவிலும் மெல்லிய
மாது மயங்கி விட்டாளே
உன் பேரிலே....

அவள் அன்ன நடை பின்னலிட வந்தாளாம்
என் அண்ணனிடம் கண்ணிரண்டை தந்தாளாம்
அவள் அன்ன நடை பின்னலிட வந்தாளாம்
என் அண்ணனிடம் கண்ணிரண்டை தந்தாளாம்

அந்த அங்கையர்கண்ணியை பார்த்து
அண்ணன் சங்கதி சொன்னதை கேட்டு...
அந்த அங்கையர்கண்ணியை பார்த்து
அண்ணன் சங்கதி சொன்னதை கேட்டு
நெஞ்சில் துள்ளி எழுந்தது பாட்டு
அது கட்டிலிலே தாலாட்டு
ஆரி ஆரிராராரோ  ஆரிராராரோ ஆரி ராராரோ
ஆரி ஆரிராராரோ  ஆரிராராரோ ஆரி ராராரோ....

அஹ மங்கல மேளம் பொங்கி முழங்க
மணமகள் வந்தாள்
தங்க தேரிலே
அஹ மல்லிகை பூவிலும் மெல்லிய
மாது மயங்கி விட்டாளே
உன் பேரிலே

கல்யாண ஊர்வலம்
உல்லாசம் ஆயிரம்....

நல்ல அத்தை இவள் பெண் மகளை பெற்றாளாம்
அதை அண்ணன் மகன் கண்ணனுக்கே வித்தாளாம்
நல்ல அத்தை இவள் பெண் மகளை பெற்றாளாம்
அதை அண்ணன் மகன் கண்ணனுக்கே வித்தாளாம்

தமிழ் குமரன் வள்ளியை போலே
அவர் குலவி கொண்டதனாலே....
தமிழ் குமரன் வள்ளியை போலே
அவர் குலவி கொண்டதனாலே
அங்கு தழைத்து வந்தது குழவி
அதை தழுவிக் கொண்டாள் கிழவி
லல லலலலலல்லல லால லலலலல
லல லலலலலல்லல லால லலஹ ஹ....

அஹ மங்கல மேளம் பொங்கி முழங்க
மணமகள் வந்தாள்
தங்க தேரிலே
அஹ மல்லிகை பூவிலும் மெல்லிய
மாது மயங்கி விட்டாளே
உன் பேரிலே

கல்யாண ஊர்வலம்
உல்லாசம் ஆயிரம்....
LYRICS

aha mangala meLam pongi muzhanga
maNamagaL vandhaaL
thanga therile
aha malligai poovilum melliya
maadhu mayangi vittaaLe
un perile...

aha mangala meLam pongi muzhanga
maNamagaL vandhaaL
thanga therile
aha malligai poovilum melliya
maadhu mayangi vittaaLe
un perile...

kalyaaNa oorvalam
ullaasam aayiram....

aha mangala meLam pongi muzhanga
maNamagaL vandhaaL
thanga therile
aha malligai poovilum melliya
maadhu mayangi vittaaLe
un perile...

avaL annanadai pinnalida vandhaaLaam
en aNNanidam kaNNirandai thandhaaLaam
avaL annanadai pinnalida vandhaaLaam
en aNNanidam kaNNirandai thandhaaLaam

andha angayarkaNNiyai paarthu
aNNan sangadhi sonnadhai kettu...
andha angayarkaNNiyai paarthu
aNNan sangadhi sonnadhai kettu
nenjil thuLLi ezhundhadhu paattu
adhu kattilile thaalaattu
aari aariraaraaro aariraaraaro aari raaraaro
aari aariraaraaro aariraaraaro aari raaraaro....

aha mangala meLam pongi muzhanga
maNamagaL vandhaaL
thanga therile
aha malligai poovilum melliya
maadhu mayangi vittaaLe
un perile...

kalyaaNa oorvalam
ullaasam aayiram....

nalla athai ivaL peN magaLai petraaLaam
adhai aNNan magan kaNNanukke vithaaLaam
nalla athai ivaL peN magaLai petraaLaam
adhai aNNan magan kaNNanukke vithaaLaam

thamizh kumaran vaLLiyai pole
avar kulavi koNdadhanaale....
thamizh kumaran vaLLiyai pole
avar kulavi koNdadhanaale
angu thazhaithu vandhadhu kuzhavi
adhai thazhuvi koNdaaL kizhavi
lala lalalalalal lala laala lalalalala
lala lalalalalal lala laala lalalaha ha...

aha mangala meLam pongi muzhanga
maNamagaL vandhaaL
thanga therile
aha malligai poovilum melliya
maadhu mayangi vittaaLe
un perile...

kalyaaNa oorvalam
ullaasam aayiram....