பாடல் வரிகள்
ஸ்ரீ: வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா
சு: குடும்ப கலை போதுமென்று
கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு
ஏனடா கண்ணா
குடும்ப கலை போதுமென்று
கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு
ஏனடா கண்ணா
ஸ்ரீ: வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா....
ஸ்ரீ: காதல் கொண்ட பெண்ணை இன்று
காணுமே கண்ணா
காதல் கொண்ட பெண்ணை இன்று
காணுமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள்
ஏனடா கண்ணா
தாலி கட்டியவள் மாறி விட்டாள்
ஏனடா கண்ணா..
சு: காதலினால் மனைவியென்று
கூறடா கண்ணா
அந்த காதலினால் மனைவியென்று
கூறடா கண்ணா
அன்று கண்ணை மூடி கொண்டிருந்தார்
ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி வைத்தேன்
தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுத சொன்னால்
முடியுமா கண்ணா....
ஸ்ரீ: தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா
அவள் தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
சு: நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா
அது நீ பிறந்த பின்பு கூட
இயலுமா கண்ணா
ஸ்ரீ: வளர்ந்த கலை மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
பாரடா கண்ணா....
ஸ்ரீ: இன்றுவரை நடந்ததெல்லாம்
போகட்டும் கண்ணா
இனி இன்றுவரை நடந்ததெல்லாம்
போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில் கோபம் இன்றி
வாழ சொல் கண்ணா
இனி என்னிடத்தில் கோபம் இன்றி
வாழ சொல் கண்ணா
சு: அவர் இல்லாமல் எனக்கு வேறு
யாரடா கண்ணா
நான் அவர் இல்லாமல் எனக்கு வேறு
யாரடா கண்ணா
நான் அடைக்கலமாய் வந்தவள் தான்
கூறடா கண்ணா...
LYRICS
PBS: vaLarndha kalai marandhu vittaaL
keLadaa kaNNaa
avaL vadithu vaitha oviyathai
paaradaa kaNNaa
vaLarndha kalai marandhu vittaaL
keLadaa kaNNaa
avaL vadithu vaitha oviyathai
paaradaa kaNNaa
PS: kudumba kalai podhumendru
kooradaa kaNNaa
adhil kooda indha kalaigaL veru
enadaa kaNNaa
kudumba kalai podhumendru
kooradaa kaNNaa
adhil kooda indha kalaigaL veru
enadaa kaNNaa
PBS: vaLarndha kalai marandhu vittaaL
keLadaa kaNNaa
avaL vadithu vaitha oviyathai
paaradaa kaNNaa...
PBS: kaadhal koNda peNNai indru
kaaNume kaNNaa
kaadhal koNda peNNai indru
kaaNume kaNNaa
kattiyavaL maari vittaaL
enadaa kaNNaa
thaali kattiyavaL maari vittaaL
enadaa kaNNaa
PS: kaadhalinaal manaiviyendru
kooradaa kaNNaa
andha kaadhalinaal manaiviyendru
kooradaa kaNNaa
andru kaNNai moodi koNdirundhaar
enadaa kaNNaa
manadhil andre ezhudhi vaithen
theriyumaa kaNNaa
adhai marubadiyum ezhudha sonnaal
mudiyumaa kaNNaa..
PBS: dhinam dhinam en kobam koNdaaL
kooradaa kaNNaa
avaL thevai enna aasai enna
keLadaa kaNNaa
PS: ninaipadhellaam veLiyil solla
mudiyumaa kaNNaa
adhu nee pirandha pinbu kooda
iyalumaa kaNNaa
PBS: vaLarndha kalai marandhu vittaaL
keLadaa kaNNaa
avaL vadithu vaitha oviyathai
paaradaa kaNNaa...
PBS: indruvarai nadandhadhellaam
pogattum kaNNaa
ini indruvarai nadandhadhellaam
pogattum kaNNaa
ini ennidathil kobam indri
vaazha solladaa
ini ennidathil kobam indri
vaazha solladaa
PS: avar illaamal enakku veru
yaaradaa kaNNaa
naan avar illaamal enakku veru
yaaradaa kaNNaa
naan adaikalamaai vandhavaL thaan
kooradaa kaNNaa..