பாடல்
பா: தேவி...
சு:தேவா....
பா: தேவி........
பா: அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளி தந்தாள்...
அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளி தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன்
கொஞ்சிடும் கலசம் கண்டேன்
தேவி ஓஓ தேவி...
சு: ஆலயம் திறந்து வைத்தேன்
ஆராத்தி தட்டும் வைத்தேன்
ஆலயம் திறந்து வைத்தேன்
ஆராத்தி தட்டும் வைத்தேன்
சன்னிதானம் வரையில்
தேவியை காண வைத்தேன்
தேவா என் தேவா
ஆலயம் திறந்து வைத்தேன்
ஆராத்தி தட்டும் வைத்தேன்.....
பா: பூவிலே பூஜை செய்தேன்
காதிலே வேதம் சொல்வேன்
பூவிலே பூஜை செய்தேன்
காதிலே வேதம் சொல்வேன்
ஆயிரம் குடங்கள் கொண்டு
அபிஷேகம் நடத்தி வைப்பேன்
ஆயிரம் குடங்கள் கொண்டு
அபிஷேகம் நடத்தி வைப்பேன்
சு: சாத்துபடி போட்டு வைப்பேன்
சந்தனத்தில் ஊற வைப்பேன்
சாத்துபடி போட்டு வைப்பேன்
சந்தனத்தில் ஊற வைப்பேன்
அர்த ஜாமம் வரையில்
அம்மனை காண வைப்பேன்
அர்த ஜாமம் வரையில்
அம்மனை காண வைப்பேன்
தேவா என் தேவா
பா: அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளி தந்தாள்...
சு: பல்லக்கில் ஏற்றி வைப்பேன்
பாமாலை சூட்டி வைப்பேன்
பல்லக்கில் ஏற்றி வைப்பேன்
பாமாலை சூட்டி வைப்பேன்
உல்லாச ஊர்வலத்தில்
உள்ளத்தை மயங்க வைப்பேன்
பா: கோவிலில் குடியிருப்பேன்
குத்துவிளக்கேற்றி வைப்பேன்
கோவிலில் குடியிருப்பேன்
குத்துவிளக்கேற்றி வைப்பேன்
தேவனின் நிலையில் நின்று
தேவியை தழுவி கொள்வேன்
தேவி என் தேவி
அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளி தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன்
கொஞ்சிடும் கலசம் கண்டேன்
சு:தேவா என் தேவா
பா: தேவி என் தேவி
Lyrics
SPB: Devi...
PS: Devaa...
SPB: Devi...
SPB: ambigai neril vandhaaL
anbinai aLLi thandhaaL
ambigai neril vandhaaL
anbinai aLLi thandhaaL
gopuram kaNNil kanden
konjidum kalasam kanden
Devi ohoh Devi...
PS: aalayam thirandhu vaithen
aaraathi thattum vaithen
aalayam thirandhu vaithen
aaraathi thattum vaithen
sannidhaanam varaiyil
Deviyai kaaNa vaithen
Devaa en Devaa
aalayam thirandhu vaithen
aaraathi thattum vaithen
SPB: poovile poojai seidhen
kaadhile vedham solven
poovile poojai seidhen
kaadhile vedham solven
aayiram kudangaL kondu
abhishekam nadathi vaipen
aayiram kudangaL kondu
abhishekam nadathi vaipen
PS: saathupadi pottu vaipen
sandhanathil oora vaipen
saathupadi pottu vaipen
sandhanathil oora vaipen
ardha jaamam varaiyil
ammanai kaaNa vaipen
ardha jaamam varaiyil
ammanai kaaNa vaipen
Devaa en Devaa
SPB: ambigai neril vandhaaL
anbinai aLLi thandhaaL....
PS: pallakkil etri vaipen
paamaalai sootti vaipen
pallakkil etri vaipen
paamaalai sootti vaipen
ullaasa oorvalathil
uLLathai mayanga vaipen
SPB: kovilil kudiyirupen
kuthuviLaketri vaipen
kovilil kudiyirupen
kuthuviLaketri vaipen
Devanin nilayil nindru
Deviyai thazhuvikoLven
Devi en Devi
ambigai neril vandhaaL
anbinai aLLi thandhaaL
gopuram kaNNil kanden
konjidum kalasam kanden
PS: Devaa en Devaa
SPB: Devi en Devi