Follow on


Old Thamizh film songs

aanandham indru aarambam - Idhaya veenai (1972)
aanandham indru aarambam

Singer: T.M.Soundararajan, S.Janaki (MGR, Manjula)
Music: Shankar Ganesh
Lyrics: Vaali
Lyrics for the movie: Pulamaipithan, Vaali
Film: Idhaya veenai (1972)


பாடல் வரிகள்

சௌ: ஆனந்தம்.. இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன
ஆனந்தம்.. இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன

மலர்கள் சிரிக்கும் கொடியில்
அலைகள் சிரிக்கும் கடலில்
மலர்கள் சிரிக்கும் கொடியில்
அலைகள் சிரிக்கும் கடலில்
நிலவு சிரிக்கும் இரவில்
நீயும் சிரித்தால் என்ன

ஜா: ஆனந்தம்.. இன்று ஆரம்பம்
சௌ: மெல்ல சிரித்தால் என்ன
ஜா: இதழ் விரித்தால் என்ன....

சௌ: உதட்டு சிவப்பெடுத்து
பதிக்க முகம் கொடுத்து
உதவும் சமயமல்லவா

ஜா: கரும்பின் சுவை வடித்து
திரும்ப அதை கொடுக்க
விரும்பும் இதயமல்லவோ

சௌ: கடல் கரை ஓரமாய்
மர நிழலோரமாய்
கடல் கரை ஓரமாய்
மர நிழலோரமாய்
ஒரு கதை பேசலாம்
அதில் சுகம் காணலாம்
ஒரு கதை பேசலாம்
அதில் சுகம் காணலாம்

ஜா: துளிர் நீரோட்டம் காய்ந்திருக்க
பூவாட்டம் நான் மிதக்க

சௌ: கண்ணோட்டம் வந்ததென்ன
என்னை அழைக்க
என்னை அழைக்க

சௌ: ஆனந்தம்
ஜா: இன்று ஆரம்பம்
சௌ: மெல்ல சிரித்தால் என்ன
ஜா: இதழ் விரித்தால் என்ன....

சௌ: தாலாட்ட காத்திருக்க
தென்பாங்கு பாட்டிருக்க
தேவிக்கு தேவை என்னவோ

ஜா: கண்ணூஞ்சல் ஆடி வரும்
மன்னாதி மன்னன் முகம்
கண்டாலும் போதை அல்லவோ

சௌ: முத்துக்கள் கட்டி வைத்த
மாலை ஒன்று
தித்திக்கும் புன்னகையில்
தோன்றுமோ

ஜா: செவ்வானக் கோலம் கொண்ட
மேனி ஒன்று
சந்திக்க சொல்லி
என்னை தூண்டுமோ

சௌ: ஆஹா
ஜா: ம்ஹ்ம்
சௌ: ஒஹோ
ஜா: ஆஹா
சௌ, ஜா: லா ல லா....

சௌ: ஆனந்தம்
ஜா: இன்று ஆரம்பம்
சௌ: மெல்ல சிரித்தால் என்ன
ஜா: இதழ் விரித்தால் என்ன....
சௌ: மலர்கள் சிரிக்கும் கொடியில்
ஜா: அலைகள் சிரிக்கும் கடலில்
சௌ: நிலவு சிரிக்கும் இரவில்
ஜா: நாமும் சிரித்தால் என்ன

சௌ, ஜா: ஆனந்தம்.. இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன

Lyrics

TMS: aanandham.. indru aarambam
mella sirithaal enna
idhazh virithaal enna
aanandham.. indru aarambam
mella sirithaal enna
idhazh virithaal enna

malargaL sirikkum kodiyil
alaigaL sirikkum kadalil
malargaL sirikkum kodiyil
alaigaL sirikkum kadalil
nilavu sirikkum iravil
neeyum sirithaal enna

SJ: aanandham.. indru aarambam
TMS: mella sirithaal enna
SJ: idhazh virithaal enna....

TMS: udhattu sivapeduthu
padhikka mugam koduthu
udhavum samayamallavaa

SJ: karumbin suvai vadithu
thirumba adhai kodukka
virumbum idhayamallavaa

TMS: kadal karai oramaai
mara nizhal oramaai
kadal karai oramaai
mara nizhal oramaai
oru kadhai pesalaam
adhil sugam kaaNalaam
oru kadhai pesalaam
adhil sugam kaaNalaam

SJ: thuLir neerottam kaaindhirukka
poovaattam naan midhakka

TMS: kaNNottam vandhadhenna
ennai azhaikka
ennai azhaikka

TMS: aanandham
SJ: indru aarambam
TMS: mella sirithaal enna
SJ: idhazh virithaal enna....

TMS: thaalaata kaathirukka
thenpaangu paattirukka
devikku thevai ennavo

SJ: kaNNoonjal aadi varum
mannaadhi mannan mugam
kaNdaalum bodhai allavo

TMS: muthukkaL katti vaitha
maalai ondru
thithikkum punnagaiyil
thondrumo

SJ: sevvaana kolam koNda
meni ondru
sandhikka solli
ennai thooNdumo

TMS: aahaa
SJ: mhm
TMS: oho
SJ: aahaa
TMS, SJ: laa la laa...

TMS: aanandham
SJ: indru aarambam
TMS: mella sirithaal enna
SJ: idhazh virithaal enna....
TMS: malargaL sirikkum kodiyil
SJ: alaigaL sirikkum kadalil
TMS: nilavu sirikkum iravil
SJ: naamum sirithaal enna

TMS, SJ: aanandham.. indru aarambam
mella sirithaal enna
idhazh virithaal enna