பாடல் வரிகள்
ஸ்ரீ: தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்....
கட்டாத மேகம்
கட்டி வந்த கூந்தல்
எட்டாத நிலவு
எட்டி வந்த போது
சு: ஆஅ ஆஅ ஆஅ...
ஸ்ரீ: கட்டாத மேகம்
கட்டி வந்த கூந்தல்
எட்டாத நிலவு
எட்டி வந்த போது
எட்டி வந்த போது
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்.....
செண்டு வண்ண சிட்டு
சின்ன முல்லை மொட்டு
குங்கும பொட்டு
கொஞ்சும் நெஞ்சை தொட்டு
சு: அஹ ஹஹ ஹஹா....ஒஹொ ஹொஹொ ஹொஹோ...
ஸ்ரீ: செண்டு வண்ண சிட்டு
சின்ன முல்லை மொட்டு
குங்கும பொட்டு
கொஞ்சும் நெஞ்சை தொட்டு
கொஞ்சும் நெஞ்சை தொட்டு தொட்டு
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்.....
தேடி வந்த திங்கள்
திங்களில் செவ்வாய்
செவ்வாயில் வெள்ளி
சேர்த்தெடுத்தேன் அள்ளி
சு: அ அ ஆஅ....
ஸ்ரீ: தேடி வந்த திங்கள்
திங்களில் செவ்வாய்
செவ்வாயில் வெள்ளி
சேர்த்தெடுத்தேன் அள்ளி
சேர்த்தெடுத்தேன் அள்ளி அள்ளி
தோள் கண்டேன் தோளே கண்டேன்
சு: ஆ அ ஆ..
ஸ்ரீ: தோளில் இரு கிளிகள் கண்டேன்
சு: ஆ அ ஆ..
ஸ்ரீ: வாள் கண்டேன் வாளே கண்டேன்
சு: ஆ அ ஆ..
ஸ்ரீ: வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்.....
சு: ஆ அ ஆ..
LYRICS
PBS: thoL kaNden thoLe kaNden
thoLil iru kiLigaL kaNden
vaaL kaNden vaaLe kaNden
vattamidum vizhigaL kaNden
thoL kaNden thoLe kaNden
thoLil iru kiLigaL kaNden
vaaL kaNden vaaLe kaNden
vattamidum vizhigaL kaNden
thoL kaNden thoLe kaNden...
kattaadha megam
katti vandha koondhal
ettaadha nilavu
etti vandha podhu
PS: aa a aa a aa a....
PBS: kattaadha megam
katti vandha koondhal
ettaadha nilavu
etti vandha podhu
etti vandha podhu
thoL kaNden thoLe kaNden
thoLil iru kiLigaL kaNden
vaaL kaNden vaaLe kaNden
vattamidum vizhigaL kaNden
thoL kaNden thoLe kaNden...
sendu vaNNa chittu
chinna mullai mottu
kunguma pottu
konjum nenjai thottu
PS: aha haha hahaa.. oho hoho ho hoe...
PBS: sendu vaNNa chittu
chinna mullai mottu
kunguma pottu
konjum nenjai thottu
konjum nenjai thottu thottu
thoL kaNden thoLe kaNden
thoLil iru kiLigaL kaNden
vaaL kaNden vaaLe kaNden
vattamidum vizhigaL kaNden
thoL kaNden thoLe kaNden...
thedi vandha thingaL
thingaLil sevvaai
sevvayil veLLi
sertheduthen aLLi
PS: a a aa a....
PBS: thedi vandha thingaL
thingaLil sevvaai
sevvayil veLLi
sertheduthen aLLi
sertheduthen aLLi aLLi
PBS: thoL kaNden thoLe kaNden
PS: aa a aa....
PBS: thoLil iru kiLigaL kaNden
PS: aa a aa....
PBS: vaaL kaNden vaaLe kaNden
PS: aa a aa....
PBS: vattamidum vizhigaL kaNden
thoL kaNden thoLe kaNden...
PS: aa a aa....