பாடல் வரிகள்
ஸ்ரீ: போ போ போ...ஓஒ ஓஒ ஓஒ
சு: வா வா வா ஆஅ ஆஅ ஆஅ...
ஸ்ரீ: நீ போகும் இடமெலாம் நானும் வருவேன்
போ போ போ
நீ போகும் இடமெலாம் நானும் வருவேன்
போ போ போ
போ போ போ...ஓ ஓ ஓ
சு: நீ வாழும் இடமெலாம் நானும் வருவேன்
வா வா வா
நீ வாழும் இடமெலாம் நானும் வருவேன்
வா வா வா
வா வா வா ஆஅ ஆஅ ஆஅ.......
ஸ்ரீ: பச்சைக் கிளியாய் மாறலாம்
பறந்து வானில் ஓடலாம்
நான் இச்சை கிளியாய் மாறுவேன்
என்றும் உன்னை நாடுவேன்
நீ பச்சைக் கிளியாய் மாறலாம்
பறந்து வானில் ஓடலாம்
நான் இச்சை கிளியாய் மாறுவேன்
என்றும் உன்னை நாடுவேன்
போ போ போ
சு: உள்ளம் உள்ளது என்னிடம்
உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம்
எது சொன்னாலும் சம்மதம்
உள்ளம் உள்ளது என்னிடம்
உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம்
எது சொன்னாலும் சம்மதம்
வா வா வா
ஸ்ரீ: போ போ போ
நீ போகும் இடமெலாம் நானும் வருவேன்
போ போ போ
சு: நீ வாழும் இடமெலாம் நானும் வருவேன்
வா வா வா
வா வா வா ஆஅ ஆஅ ஆஅ.......
ஸ்ரீ: காலம் உன்னிடம் ஆடலாம்
கவிஞர் உன்னை பாடலாம்
மாதர் உன்னை போற்றலாம்
மனதில் எனையே காணலாம்
காலம் உன்னிடம் ஆடலாம்
கவிஞர் உன்னை பாடலாம்
மாதர் உன்னை போற்றலாம்
மனதில் எனையே காணலாம்
போ போ போ
சு: பொங்கும் மஞ்சள் குங்குமம்
பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம்
என்னை தந்தேன் உன்னிடம்
பொங்கும் மஞ்சள் குங்குமம்
பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம்
என்னை தந்தேன் உன்னிடம்
வா வா வா
ஸ்ரீ: போ போ போ
நீ போகும் இடமெலாம் நானும் வருவேன்
போ போ போ
சு: நீ வாழும் இடமெலாம் நானும் வருவேன்
வா வா வா
ஆஅ ஆஅ ஆஅ.......
ஸ்ரீ: ஓஒ ஓஒ ஓஒ
சு: ஆஅ ஆஅ ஆஅ.......
LYRICS
PBS: po po po ...oo oo oo
PS: vaa vaa vaa aa aa aa...
PBS: nee pogum idamelaam naanum varuven
po po po
nee pogum idamelaam naanum varuven
po po po
po po po ...o o o
PS: nee vaazhum idamelaam naanum varuven
vaa vaa vaa
nee vaazhum idamelaam naanum varuven
vaa vaa vaa
vaa vaa vaa aa aa aa...
PBS: pachchai kiLiyaai maaralaam
parandhu vaanil odalaam
naan ichchai kiLiyaai maaruven
endrum unnai naaduven
nee pachchai kiLiyaai maaralaam
parandhu vaanil odalaam
naan ichchai kiLiyaai maaruven
endrum unnai naaduven
po po po
PS: uLLam uLLadhu ennidam
urimai uLLadhu unnidam
ini naan povadhu evvidam
edhu sonnaalum sammadham
uLLam uLLadhu ennidam
urimai uLLadhu unnidam
ini naan povadhu evvidam
edhu sonnaalum sammadham
vaa vaa vaa
PBS: po po po
nee pogum idamelaam naanum varuven
po po po
PS: nee vaazhum idamelaam naanum varuven
vaa vaa vaa
vaa vaa vaa aa aa aa...
PBS: kaalam unnidam aadalaam
kavingyar unnai paadalaam
maadhar unnai potralaam
manadhil enaiye kaaNalaam
kaalam unnidam aadalaam
kavingyar unnai paadalaam
maadhar unnai potralaam
manadhil enaiye kaaNalaam
po po po
PS: pongum manjaL kungumam
poovum unnidam sangamam
edhuvum illai ennidam
ennai thandhen unnidam
pongum manjaL kungumam
poovum unnidam sangamam
edhuvum illai ennidam
ennai thandhen unnidam
vaa vaa vaa
PBS: po po po
nee pogum idamelaam naanum varuven
po po po
PS: nee vaazhum idamelaam naanum varuven
vaa vaa vaa
vaa vaa vaa aa aa aa...
PBS: oo oo oo
PS: aa a aaa aa a...