பாடல்
சௌ: முகத்தில் முகம் பார்க்கலாம்...
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்.....
வகுத்த கருங்குழலை மழை முகில் என சொன்னால் ..ஆ....
வகுத்த கருங்குழலை மழை முகில் என சொன்னால்
மலரிணை இதழோடு இணை சேர்க்கலாம்
என் முன் வளைந்து இளம் தென்றலில்
மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம்
வளைந்து இளம் தென்றலில்
மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம்
மானே உன்
முகத்தில் முகம் பார்க்கலாம்.....
லீ: இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் அன்பே
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் அன்பே
அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்
காதல் அகத்தினில் அலை மோதும்
ஆசையிலே இன்பம்
அகத்தினில் அலை மோதும்
ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம்
சௌ: இளமை பொங்கும் அங்கம் சிந்தும்
அழகில் தங்கம் மங்கும் நிலையில்
லீ: இன்று தன்னை மறந்து எண்ணம் கலந்து
வண்ண தோகை மயில் எண்ண சோலைதனில்
சௌ: துள்ளலாம்
லீ: மகிழலாம்
சௌ: கலையெலாம்
லீ: பழகலாம்
சௌ, லீ: சதங்கை அது குலுங்கி நகைத்திட
வரம்பு கடந்திடும் குறும்பு கடந்திடும்
முகத்தில் முகம் பார்க்கலாம்
சௌ: விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்.....
LYRICS
TMS: mugathil mugam paarkalaam...
mugathil mugam paarkalaam
viral nagathil pavazhathin niram paarkalaam
mugathil mugam paarkalaam
viral nagathil pavazhathin niram paarkalaam
mugathil mugam paarkalaam....
vagutha karunguzhalai mazhai mugil ena sonnaal.. aa...
vagutha karunguzhalai mazhai mugil ena sonnaal
malariNai idhazhodu iNai serkalaam
en mun vaLaindhu iLam thendralil
midhandhu varum kaigaLil
vaLaiyalin isai ketkalaam
vaLaindhu iLam thendralil
midhandhu varum kaigaLil
vaLaiyalin isai ketkalaam
maane un
mugathil mugam paarkalaam....
PL: igathil irukkum sugam ethanai anaalum
iruvarkum podhuvaakkalaam anbe
igathil irukkum sugam ethanai anaalum
iruvarkum podhuvaakkalaam anbe
adhan eNNikkai virivaakkalaam
kaadhal agathinil alai modhum
aasaiyile inbam
agathinil alai modhum
aasaiyile inbam
aayiram uruvaakalaam inbam
aayiram uruvaakalaam
TMS: iLamai pongum angam sindhum
azhagil thangam mangum nilaiyil
PL: indru thannai marandhu eNNam kalandhu
vaNNa thogai mayil eNNa solaithanil
TMS: thuLLalaam
PL: maghizhalaam
TMS: kalaiyelaam
PL: pazhagalaam
TMS, PL: sadhangai adhu kulungi nagaithida
varambu kadandhidum kurumbu kadandhidum
mugathil mugam paarkalaam
TMS: viral nagathil pavazhathin niram paarkalaam
mugathil mugam paarkalaam....