Follow on


Old Thamizh film songs

indru namadhullame - Thanga Padhumai (1959)
indru namadhullame pongum pudhu vellame
 
Singers: TMS, Jikki
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Pattukkottai Kalyanasundaram
Film: Thanga Padhumai (1959)
Cast: Sivaji Ganesan, Padmini

பாடல்

ஜி: இன்று நமதுள்ளமே
பொங்கும் புது வெள்ளமே
இன்று நமதுள்ளமே
பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமதே
இனி இன்பம் ஏந்தி செல்லுமே
இல்லற ஓடமதே
இனி இன்பம் ஏந்தி செல்லுமே
இன்று நமதுள்ளமே
பொங்கும் புது வெள்ளமே....

சௌ: மங்கையர் குலமணியே
உன் மஞ்சள் முகம் தனிலே
மங்கையர் குலமணியே
உன் மஞ்சள் முகம் தனிலே
மகிழ்ச்சிகள் துள்ளுமே
வந்தென்னை அள்ளுமே
மகிழ்ச்சிகள் துள்ளுமே
வந்தென்னை அள்ளுமே

ஜி, சௌ: இன்று நமதுள்ளமே
பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமதே
இனி இன்பம் ஏந்தி செல்லுமே
இன்று நமதுள்ளமே
பொங்கும் புது வெள்ளமே....

ஜி: நேற்று நம்மை கண்ட நிலா
நெஞ்சுருகி சென்ற நிலா
நேற்று நம்மை கண்ட நிலா
நெஞ்சுருகி சென்ற நிலா.. அ... அ ...
இனி வாழ்துக்கள்  சொல்லுமே
மனம்தன்னை கிள்ளுமே
வாழ்துக்கள்  சொல்லுமே
மனம்தன்னை கிள்ளுமே

சௌ: வள்ளுவன் வழியினிலே
இனி வாழ்க்கை ரதம் செல்லுமே

சௌ, ஜி: திருவள்ளுவன் வழியினிலே
இனி வாழ்க்கை ரதம் செல்லுமே....

சௌ: கண்ணிலே ஊறும் நீரும்
இனி நம் நிலை காண நாணும்
சுகம் கவிதை பாடி வரும்... அ... அ....
சுகம் கவிதை பாடி வரும்

ஜி: கவலைகள் மாறவே
கொண்ட கடனும் தீரவே
அன்னை கருணை கூர்ந்ததே
காலம் எனும் பந்தலில் அன்பு
கைகள் ஒன்று சேர்ந்ததே

ஜி, சௌ: காலம் எனும் பந்தலில் அன்பு
கைகள் ஒன்று சேர்ந்ததே

ஜி, சௌ: இன்று நமதுள்ளமே
பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமதே
இனி இன்பம் ஏந்தி செல்லுமே
இன்று நமதுள்ளமே... அ... அ...
சௌ: பொங்கும் புது வெள்ளமே....அ அ அ....
ஜி: அ.. அ..
சௌ: இன்று நமதுள்ளமே
ஜி: பொங்கும் புது வெள்ளமே
LYRICS

J: indru namadhuLLame
pongum pudhu veLLame
indru namadhuLLame
pongum pudhu veLLame
illara odamadhE
ini inbam Endhi sellume
illara odamadhE
ini inbam Endhi sellume
indru namadhuLLame
pongum pudhu veLLame...

TMS: mangaiyar kulamaNiye
un manjaL mugam thanile
mangaiyar kulamaNiye
un manjaL mugam thanile
magizhchigaL thuLLume
vandhennai aLLume
magizhchigaL thuLLume
vandhennai aLLume

J, TMS: indru namadhuLLame
pongum pudhu veLLame
illara odamadhe
ini inbam Endhi sellume
indru namadhuLLame
pongum pudhu veLLame...

J: nEtru nammai kaNda nilaa
nenjurugi sendra nilaa
nEtru nammai kaNda nilaa
nenjurugi sendra nilaa... a... a...
ini vaazhthukal sollume
manam thannai kiLLume
vaazhthukal sollume
manam thannai kiLLume

TMS: vaLLuvan vazhiyinile
ini vaazhkai radham sellume

TMS, J: thiruvaLLuvan vazhiyinile
ini vaazhkai radham sellume

TMS: kaNNilE oorum neerum
ini nam nilai kaaNa naaNum
sugam kavidhai paadi varum.. a... a...
sugam kavidhai paadi varum

J: kavalaigaL maarave
koNda kadanum theerave
annai karuNai koorndhadhe
kaalam enum pandhalil anbu
kaigaL ondru serndhadhe

J, TMS: kaalam enum pandhalil anbu
kaigaL ondru serndhadhe

J, TMS: indru namadhuLLame
pongum pudhu veLLame
illara odamadhE
ini inbam Endhi sellume
indru namadhuLLame.. a... a...
TMS: pongum pudhu veLLame... a a a....
J: a... a...
TMS: indru namadhuLLame
J: pongum pudhu veLLame