பாடல்
என் வாழ்வில் புது பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புது பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புது பாதை கண்டேன்....
காணாத நிலையே கண்டதனாலே
தங்குதடையின்றி பொங்கும் கடல் போலே
ஆனேனே
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ.. ஓ ஓ...
என் வாழ்வில் புது பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புது பாதை கண்டேன்....
LYRICS
en vaazhvil pudhu paadhai kaNden
Edhum thONaamal thadumaarugindren
en vaazhvil pudhu paadhai kaNden
Edhum thONaamal thadumaarugindren
en vaazhvil pudhu paadhai kaNden...
kaaNaadha nilaiye kaNdadhanaale
thanguthadaiyindri pongum kadal pole
aanene
idhu kanavo andri nanavo
enadhanbe nee sollaayo
idhu kanavo andri nanavo
enadhanbe nee sollaayo.. o.. o...
en vaazhvil pudhu paadhai kaNden
Edhum thONaamal thadumaarugindren
en vaazhvil pudhu paadhai kaNden...