Follow on


Old Thamizh film songs

aarambam aavadhu pennukkulle
aarambam aavadhu pennukkulle

Singer: C.S.Jayaraman, Padmini (dialogues)
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Pattukkottai Kalyanasundaram
Film: Thanga Padhumai (1959)
Cast: Sivaji Ganesan, Padmini

பாடல்

வசனம்:
அத்தான் நீங்கள் கொலைகாரரா
கொற்றவனை கொன்றீர்களா
கூறுங்கள் அத்தான் கூறுங்கள்

ஜ: ஈடற்ற பத்தினியின்
இன்பத்தை கொன்றவன் நான்
அவள் இதயத்தில் கொந்தளித்த
எண்ணத்தை கொன்றவன் நான்
வாழ தகுந்தவளை
வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பறத்தையினால்
பண்புதனை கொன்றவன் நான்
அந்த கொலைகளுக்கே
ஆளாகி இருந்து விட்டேன்
இனி எந்த கொலை செய்தாலும்
என்னடி என் ஞான பெண்ணே
என்னடி என் ஞான பெண்ணே
என்னடி என் ஞான பெண்ணே

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே...
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மன கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆராய்ந்து பார் மன கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமாவது
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

வசனம்:
அத்தான் அத்தான் உங்கள் மீது
கொடும் பழி வந்திருக்கிறதே அத்தான்
என் மீது உண்மையாக அன்பிருந்தால்
அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
யாருக்கும் அஞ்சாமல் சொல்லுங்கள் அத்தான்

ஜ: அன்பை கெடுத்து நல் ஆசையை கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞான பெண்ணே....
அன்பை கெடுத்து நல் ஆசையை கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞான பெண்ணே
துன்பத்தை கட்டி சுமக்க துணிந்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞான பெண்ணே
சொன்னாலும் கேட்பானோ ஞான பெண்ணே
ஆரம்பமாவது
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

வசனம்:
அத்தான் உண்மையை கூற முடியாதபடி
அவ்வளவு பெரிய தவறு என்ன செய்து விட்டீர்கள்

ஜ: தவறுக்கும் தவறான தவறை புரிந்துவிட்டு
தனிப்பட்டு போனவன் ஞான பெண்ணே...ஏ...
தவறுக்கும் தவறான தவறை புரிந்துவிட்டு
தனிப்பட்டு போனவன் ஞான பெண்ணே
தனிப்பட்டு போனவன் ஞான பெண்ணே...
பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞான பெண்ணே
பயன்பட்டு வருவானோ ஞான பெண்ணே
ஆரம்பமாவது
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மன கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே

வசனம்:
அய்யோ அத்தான்.. அத்தான்
என்ன இது என்ன அத்தான் இது என்ன
உங்கள் கண்கள் எங்கே அத்தான்
உங்கள் கண்கள் எங்கே... அத்தான்

இளவரசி நான் திரும்பும் வரை
என் கணவனுக்கு எந்தவித ஆபத்தும்
நேராது என்று வாக்களித்தீர்களே
எங்கே என் கணவனின் கண்கள்
அவர் கண்களை பறித்தது யார்
அத்தான் அத்தான்
அத்தான் நீங்களாவது சொல்லுங்கள் அத்தான்
உங்கள் கண்களை பறித்தது யார் சொல்லுங்கள்
நீதி கேட்கிறேன் கொடுங்கள் தீர்ப்பை

ஜ: கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி
கண்ணை
கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி
பொருத்தமான துணை இருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொறுத்திருந்தே
புரிந்து கொண்டான் வேலையை
பொருத்தமான துணை இருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொறுத்திருந்தே
புரிந்து கொண்டான் வேலையை
கண்ணை
கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி

வசனம்:
கருணையே வடிவமான தெய்வமா
உங்கள் கண்களை பறித்தது

ஜ: எதிரில் வந்து கெடுக்கவில்லை...
இதயம் இடம் கொடுக்கவில்லை...
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவி விட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணை
கொடுத்தவனே பறித்து கொண்டாண்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி

வசனம்:
நீதி நிலை பெற
என் நெற்றியில் குங்குமம் திகழ
உண்மையை கூறுங்கள்
உங்கள் மனைவி கேட்கிறாள்
என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறது அத்தான்

ஜ: சிங்காரம் கெட்டு சிறை பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி
தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறை பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி
தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறை பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி
தங்கம் சம்சாரம் ஏதுக்கடி....
மனைவியை குழந்தையை
மறந்து திரிந்தவனை வாழ்த்துவது ஆகாதடி...ஈ..
மனைவியை குழந்தையை
மறந்து திரிந்தவனை வாழ்த்துவது ஆகாதடி
தங்கம் மன்னிக்க கூடாதடி
சிங்காரம் கெட்டு சிறை பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம்
சம்சாரம் ஏதுக்கடி
LYRICS

Dialogue:
athaan neengaL kolaikaararaa
kotravanai kondreergaLaa
koorungaL athaan koorungaL

CSJ: eedatra pathiniyin
inbathai kondravan naan
avaL idhayathil kondhaLitha
eNNathai kondravan naan
vaazha thagundhavaLai
vaazhaamal vaithuvittu
paazhum parathaiyinaal
paNbuthanai kondravan naan
andha kolaigaLukke
aaLaagi irundhu vitten
ini endha kolai seidhaalum
ennadi en gyaana peNNe
ennadi en gyaana peNNe
ennadi en gyaana peNNe

aarambamaavadhu peNNukkuLLe
avan aadi adanguvadhum maNNukkuLLe..
manidhan aarambamaavadhu peNNukkuLLe
avan aadi adanguvadhum maNNukkuLLe
aaraaindhu paar mana kaNNukkuLLe
aathiram koLLaadhe nenjukkuLLe
aaraaindhu paar mana kaNNukkuLLe
aathiram koLLaadhe nenjukkuLLe
aarambamaavadhu
manidhan aarambamaavadhu peNNukkuLLe
avan aadi adanguvadhum maNNukkuLLe

Dialogue:
athaan athaan ungaL meedhu
kodum pazhi vandhirukiradhe athaan
en meedhu uNmaiyaaga anbirundhaal
anjaamal uNmaiyai sollungaL
yaarukkum anjaamal sollungaL athaan

CSJ: anbai keduthu nal aasaiyai kondravan
anji nadapaano gyaana peNNe...
anbai keduthu nal aasaiyai kondravan
anji nadapaano gyaana peNNe
thunbathai katti sumakka thuNindhavan
sonaalum kEtpaanO gyaana peNNe
sonaalum kEtpaanO gyaana peNNe
aarambamaavadhu
manidhan aarambamaavadhu peNNukkuLLe
avan aadi adanguvadhum maNNukkuLLe

Dialogue:
athaan uNmaiyai koora mudiyaadhabadi
avvaLavu periya thavaru enna seidhu vitteergaL

CSJ: thavarukkum thavaraana thavarai purindhuvittu
thanipattu pOnavan gyaana peNNe.. ae...
thavarukkum thavaraana thavarai purindhuvittu
thanipattu pOnavan gyaana peNNe
thanipattu pOnavan gyaana peNNe
padhari padhari nindru kadhari pulambinaalum
payanpattu varuvaanO gyaana peNNe
payanpattu varuvaanO gyaana peNNe
aarambamaavadhu
manidhan aarambamaavadhu peNNukkuLLe
avan aadi adanguvadhum maNNukkuLLe
aaraaindhu paar mana kaNNukkuLLe
aathiram koLLaadhe nenjukkuLLe

Dialogue:
ayyo athaan.. athaan
enna idhu enna athaan idhu enna
ungaL kaNgaL engE athaan
ungaL kaNgaL engE... athaan

iLavarasi naan thirumbum varai
en kaNavanukku endhavidha aabathum
nEraadhu endru vaakkaLitheergaLE
engE en kaNavanin kaNgaL
avar kaNgaLai parithadhu yaar
athaan athaan
athaan neengaLaavadhu sollungaL athaan
ungaL kaNgaLai parithadhu yaar sollungaL
needhi kEtkirEn kodungaL theerpai

CSJ: koduthavanE parithu koNdaaNdi
maanE vaLarthavanE veruthu vittaaNdi
kaNNai
koduthavanE parithu koNdaaNdi
maanE vaLarthavanE veruthu vittaaNdi
poruthamaana thuNai irundhum
pongi varum azhagirundhum
pOna pakkam pOga vittEn paarvaiyai
avan poruthirundhE
puridhu koNdaan vElaiyai
poruthamaana thuNai irundhum
pongi varum azhagirundhum
pOna pakkam pOga vittEn paarvaiyai
avan poruthirundhE
puridhu koNdaan vElaiyai
kaNNai
koduthavanE parithu koNdaaNdi
maanE vaLarthavanE veruthu vittaaNdi

Dialogue:
karuNaiyE vadivamaana dheivamaa
ungaL kaNgaLai parithadhu

CSJ: edhiril vandhu kedukkavillai...
idhayam idam kodukkavillai...
edhiril vandhu kedukkavillai
idhayam idam kodukkavillai
engirundhO Evi vittaan kiLiyai
adhu en thalaiyil pOttadhadi pazhiyai
kaNNai
koduthavanE parithu koNdaaNdi
maanE vaLarthavanE veruthu vittaaNdi

Dialogue:
needhi nilai pera
en netriyil kungumam thigazha
uNmaiyai koorungaL
ungaL manaivi ketkiraaL
en manjaLum kungumamum ketkiradhu athaan

CSJ: singaaram kettu sirai patta paavikku
samsaaram edhukkadi
thangam samsaaram edhukkadi
singaaram kettu sirai patta paavikku
samsaaram edhukkadi
thangam samsaaram edhukkadi
singaaram kettu sirai patta paavikku
samsaaram edhukkadi
thangam samsaaram edhukkadi...
manaivi kuzhandhaiyai
marandhu thirindhavanai vaazhthuvadhu aagaadhadi..I..
manaivi kuzhandhaiyai
marandhu thirindhavanai vaazhthuvadhu aagaadhadi
thangam mannikka koodaadhadi
singaaram kettu sirai patta paavikku
samsaaram edhukkadi thangam
samsaaram edhukkadi