Follow on


Old Thamizh film songs lyrics

ondra iranda - Selvam (1966)
ondra iranda
(ondraa irandaa)

Singers: T.M.Soundararajan, P.Susheela (Sivaji Ganesan, K.R.Vijaya)
Music: K.V.Mahadevan
Lyrics: Vaali
Film:
Selvam (1966)


பாடல் வரிகள்

சௌ: ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்து சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்து சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல

சு: உயிரா உடலா பிரிந்து செல்ல
உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது என்னாளும் கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது என்னாளும் கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல.....

சௌ: நின்றால் நடந்தால் உன் நினைவு
நின்றால் நடந்தால் உன் நினைவு
என் நினைவே அகன்றால் உன் கனவு
என் நினைவே அகன்றால் உன் கனவு
கனவு ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல....

சு: நினைவும் கனவும் எனக்காக...
நினைவும் கனவும் எனக்காக
என் நெற்றியில் குங்குமம் உனக்காக
என் நெற்றியில் குங்குமம் உனக்காக
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல.....

சௌ: குங்குமம் நிலைக்கும் குலமகளே
குங்குமம் நிலைக்கும் குலமகளே
நான் குலவிட துடிப்பது உன் நிழலே
நான் குலவிட துடிப்பது உன் நிழலே

சு: நிழலும் நினைவும் அனித்தியமே...
நிழலும் நினைவும் அனித்தியமே
என்றும் நிலையாய் நிற்பது சத்தியமே
என்றும் நிலையாய் நிற்பது சத்தியமே
சத்தியமே சத்தியமே

LYRICS

TMS: ondraa irandaa eduthu solla
ondraa irandaa eduthu solla
uLLa uNarchiyai vaarthaiyil vadithu solla
eNNam ondraa irandaa eduthu solla
uLLa uNarchiyai vaarthaiyil vadithu solla
eNNam ondraa irandaa eduthu solla

PS: uyiraa udalaa pirindhu sella
uyiraa udalaa pirindhu sella
naam pirindhadhu ennaaLum kalandhu koLLa
naan uyiraa udalaa pirindhu sella
naam pirindhadhu ennaaLum kalandhu koLLa
naan uyiraa udalaa pirindhu sella....

TMS: nindraal nadandhaal un ninaivu
nindraal nadandhaal un ninaivu
en ninaive agandraal un kanavu
en ninaive agandraal un kanavu
kanavu ondraa irandaa eduthu solla....

PS: ninaivum kanavum enakkaaga...
ninaivum kanavum enakkaaga
en netriyil kungumam unakaaga
en netriyil kungumam unakaaga
naan uyiraa udalaa pirindhu sella....

TMS: kungumam nilaikkum kulamagaLe
kungumam nilaikkum kulamagaLe
naan kulavida thudippadhu un nizhale
naan kulavida thudippadhu un nizhale

PS: nizhalum ninaivum anithiyame...
nizhalum ninaivum anithiyame
endrum nilaiyaai nirpadhu sathiyame
endrum nilaiyaai nirpadhu sathiyame
sathiyame sathiyame