Follow on


Old Thamizh film songs lyrics

Thirumgal thedi vandhaal

Singer: SP.Balasubrahmanyam, B.Vasantha (humming)
(AVM.Rajan, Vanisree)
Music: KV.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Irulum Oliyum (1971)

பாடல் வரிகள்

பா: திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்

வ: ஹம்மிங்க்

பா: திருமகள் தேடி வந்தாள்....

வ: ஹம்மிங்க்

பா: மஞ்சள் தந்தவள் விசாலாட்சி
நல்ல மலர்களை தந்தவள் மீனாட்சி
மஞ்சள் தந்தவள் விசாலாட்சி
நல்ல மலர்களை தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி
எங்கள் குடும்பத்தில் தேவியும் அரசாட்சி

திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்

வ: ஹம்மிங்க்

பா: திருமகள் தேடி வந்தாள்...

வ: ஹம்மிங்க்

பா: திருமலை திருப்பதி பால் பழங்கள்
உயர் தென் திரு பழனியின் தேன் குடங்கள்
திருமலை திருப்பதி பால் பழங்கள்
உயர் தென் திரு பழனியின் தேன் குடங்கள்
கனிவாய் மொழி தரும் வாசகங்கள்
கனிவாய் மொழி தரும் வாசகங்கள்
என் காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்

திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்

வ: ஹம்மிங்க்

பா: திருமகள் தேடி வந்தாள்
LYRICS

SPB: thirumagaL thedi vandhaaL
endhan idhayathil kudi pugundhaaL
kulamagaL kolathile
devi marumagaLaaga vandhaaL

V: humming

SPB: thirumagaL thedi vandhaaL....

V: humming

SPB: manjaL thandhavaL visaalaatchi
nalla malargaLai thandhavaL meenaatchi
manjaL thandhavaL visaalaatchi
nalla malargaLai thandhavaL meenaatchi
kungumam thandhavaL kaamaatchi
kungumam thandhavaL kaamaatchi
engaL kudumbathil deviyum arasaatchi

thirumagaL thedi vandhaaL
endhan idhayathil kudi pugundhaaL
kulamagaL kolathile
devi marumagaLaaga vandhaaL

V: humming

SPB: thirumagaL thedi vandhaaL....

V: humming

SPB: thirumalai thirupadhi paal pazhangaL
uyar then thiru pazhaniyin then kudangaL
thirumalai thirupadhi paal pazhangaL
uyar then thiru pazhaniyin then kudangaL
kanivaai mozhi tharum vaasagangaL
kanivaai mozhi tharum vaasagangaL
en kaadhal deivathin uyar guNangaL
kaadhal deivathin uyar guNangaL

thirumagaL thedi vandhaaL
endhan idhayathil kudi pugundhaaL
kulamagaL kolathile
devi marumagaLaaga vandhaaL

V: humming

SPB: thirumagaL thedi vandhaaL....