பாடல் வரிகள்
திருமகள் தேடி வந்தாள்
இந்த புது மனை குடி புகுந்தாள்
குலமகள் குங்குமத்தில்
தேவி கோவில் கொண்டாட வந்தாள்
தேவி கோவில் கொண்டாட வந்தாள்
திருமகள் தேடி வந்தாள்
இந்த புது மனை குடி புகுந்தாள்
குலமகள் குங்குமத்தில்
தேவி கோவில் கொண்டாட வந்தாள்
தேவி கோவில் கொண்டாட வந்தாள்
திருமகள் தேடி வந்தாள்...
வட திசை காவல் விசாலாட்சி
இங்கு தென் திசை காவல் மீனாட்சி....
வட திசை காவல் விசாலாட்சி
இங்கு தென் திசை காவல் மீனாட்சி
மேல் திசை காவல் காமாட்சி
மேல் திசை காவல் காமாட்சி
எங்கள் கீழ்திசை வாசலில் மனசாட்சி
எங்கள் கீழ்திசை வாசலில் மனசாட்சி
திருமகள் தேடி வந்தாள்...
திருமலை திருப்பதி பால் பழங்கள்
உயர் தென் திரு பழனியின் தேன் குடங்கள்
திருமலை திருப்பதி பால் பழங்கள்
உயர் தென் திரு பழனியின் தேன் குடங்கள்
இல்லத்தில் என்றும் நிறைந்திருக்க
இல்லத்தில் என்றும் நிறைந்திருக்க
எங்கள் உள்ளத்தில் புன்னகை மலர்ந்திருக்க
உள்ளத்தில் புன்னகை மலர்ந்திருக்க
திருமகள் தேடி வந்தாள்....
மங்கள மங்கையர் குங்குமமும்
அவர் மஞ்சளும் தாலியும் மனையறமும்
மங்கள மங்கையர் குங்குமமும்
அவர் மஞ்சளும் தாலியும் மனையறமும்
பொங்கி நலம் பெற அருள் புரிவாள்
பொங்கி நலம் பெற அருள் புரிவாள்
எங்கள் புது மனை வாழ்வில் வளம் தருவாள்
எங்கள் புது மனை வாழ்வில் வளம் தருவாள்
திருமகள் தேடி வந்தாள்
இந்த புது மனை குடி புகுந்தாள்
குலமகள் குங்குமத்தில்
தேவி கோவில் கொண்டாட வந்தாள்
தேவி கோவில் கொண்டாட வந்தாள்
திருமகள் தேடி வந்தாள்
LYRICS
thirumagaL thedi vandhaaL
indha pudhu manai kudi pugundhaaL
kulamagaL kungumathil
devi kovil koNdaada vandhaaL
devi kovil koNdaada vandhaaL
thirumagaL thedi vandhaaL
indha pudhu manai kudi pugundhaaL
kulamagaL kungumathil
devi kovil koNdaada vandhaaL
devi kovil koNdaada vandhaaL
thirumagaL thedi vandhaaL....
vadadhisai kaaval visaalaatchi
ingu then dhisai kaaval meenatchi
vadadhisai kaaval visaalaatchi
ingu then dhisai kaaval meenatchi
mel dhisai kaaval kaamaatchi
mel dhisai kaaval kaamaatchi
engaL keezhdhisai vaasalil manasaatchi
engaL keezhdhisai vaasalil manasaatchi
thirumagaL thedi vandhaaL....
thirumalai thirupadhi paal pazhangaL
uyar then thiru pazhaniyin then kudangaL
thirumalai thirupadhi paal pazhangaL
uyar then thiru pazhaniyin then kudangaL
illathil endrum niraindhirukka
illathil endrum niraindhirukka
engaL uLLathil punnagai malarndhirukka
uLLathil punnagai malarndhirukka
thirumagaL thedi vandhaaL....
mangaLa mangaiyar kungumamum
avar manjaLum thaaliyum manaiyaramum
mangaLa mangaiyar kungumamum
avar manjaLum thaaliyum manaiyaramum
pongi nalam pera aruL purivaaL
pongi nalam pera aruL purivaaL
engaL pudhu manai vaazhvil vaLam tharuvaaL
engaL pudhu manai vaazhvil vaLam tharuvaaL
thirumagaL thedi vandhaaL
indha pudhu manai kudi pugundhaaL
kulamagaL kungumathil
devi kovil koNdaada vandhaaL
devi kovil koNdaada vandhaaL
thirumagaL thedi vandhaaL