பாடல் வரிகள்
சு: ஏன்னா நீங்க சமத்தா நீங்க அசடா
சமத்தா இருந்தா கொடுப்பேளா
அசடா இருந்தா மறுப்பேளா
சௌ: ஏண்டி புதுசா கேட்கிற என்ன பாத்து
சு: அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா
அவ ஆத்துகாரர் கொஞ்சறதை கேட்டேளா
ஏன்னா
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா
அவ ஆத்துகாரர் கொஞ்சறதை கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா
ஒண்ணா சேந்துக்கறா..
அடிச்சாலும் புடிச்சாலும் அவா
ஒண்ணா சேந்துக்கறா...
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா பட்டு
பொடவைய வாங்கிக்கறா
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா
அவ ஆத்துகாரர் கொஞ்சறதை கேட்டேளா....
சௌ: அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
பட்டு
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தான்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தான்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா பொடவைக்கு ஏதடி
பட்டு பொடவைக்கு ஏதடி
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி...
சு: உங்களுக்குன்னு வாக்கப் பட்டு
என்னத்த கண்டா பட்டு
உங்களுக்குன்னு வாக்கப் பட்டு
என்னத்த கண்டா பட்டு
சௌ: பட்டு கிட்டு பேர சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேர சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
சு: நாளும் கெழமையும் போட்டுக்க
ஒரு நக நட்டுண்டா நேக்கு
நாளும் கெழமையும் போட்டுக்க
ஒரு நக நட்டுண்டா நேக்கு
எட்டுக் கல்லு பேசரி போட்டா
எடுப்பா இருக்கும் மூக்கு
எட்டுக் கல்லு பேசரி போட்டா
எடுப்பா இருக்கும் மூக்கு
சௌ: சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
சு: எப்போ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு
ம்கும்
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா
அவ ஆத்துகாரர் கொஞ்சறதை கேட்டேளா....
சௌ: ஏட்டிக்கி போட்டி பேசாதேடி பட்டு...
சு: பேசினா என்ன வெப்பேளோ ஒரு குட்டு....
சௌ: ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு.....
சு: என்னத்த செய்வேள்
சௌ: சொன்னத்தை செய்வேன்
சு: வேரென்ன செய்வேள்
சௌ: அடக்கி வெப்பேன்
சு: அதுக்கும் மேல
சௌ: ஏ.. பல்ல ஒடப்பேன்
சு: அ.. ஹம்ம்ம் (சிணுங்கல்)
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா
அவ ஆத்துகாரர் கொஞ்சறதை கேட்டேளா..ஹம் ஹ்ம்..
சௌ: பட்டு..
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி
பட்டு நமக்கேண்டி பட்டு நமக்கேண்டி
LYRICS
PS: Ennaa neenga samathaa neenga asadaa
samathaa irundhaa koduppELaa
asadaa irundhaa maruppELaa
TMS: ENdi pudhusaa kEtkira enna paatthu
PS: aduthaathu ambujaththai paarthELaa
ava aaththukaarar konjaradhai kEttELaa
Ennaa
aduthaathu ambujaththai paarthELaa
ava aaththukaarar konjaradhai kEttELaa
adichaalum pudichaalum avaa
oNNaa sEndhukaraa
adichaalum pudichaalum avaa
oNNaa sEndhukaraa...
adichadukkoNNu pudichadhukkoNNu
podavaya vaangikaraa pattu
podavaya vaangikaraa
aduthaathu ambujaththai paarthELaa
ava aaththukaarar konjaradhai kEttELaa....
TMS: aduthaathu sangadhi ellaam namakkENdi
avan sambaLam paadhi kimbalam paadhi vaangaraaNdi
pattu
aduthaathu sangadhi ellaam namakkENdi
avan sambaLam paadhi kimbalam paadhi vaangaraaNdi
moondrezhuthu mooNu showum paarthadhu nee thaandi
moondrezhuthu mooNu showum paarthadhu nee thaandi
cinemaavukke sambaLam pOnaa podavaikku Edhadi
pattu podavaikku Edhadi
aduthaathu sangadhi ellaam namakkENdi...
PS: ungaLukunnu vaakkapattu
ennatha kaNdaa pattu
ungaLukunnu vaakkapattu
ennatha kaNdaa pattu
TMS: pattu kittu pEra solla
porandhirukkE oru laddu
pattu kittu pEra solla
porandhirukkE oru laddu
PS: naaLum kezhamaiyum pOttukka
oru naga nattuNdaa nEkku
naaLum kezhamaiyum pOttukka
oru naga nattuNdaa nEkku
ettu kallu bEsari pOtta
eduppaa irukkum mookku
ettu kallu bEsari pOtta
eduppaa irukkum mookku
TMS: sattiyil irundhaa aappayilE varum
theriyaadhOdi nOkku
sattiyil irundhaa aappayilE varum
theriyaadhOdi nOkku
PS: eppO irundhadhu ippO varadhukku
edhukkeduthaalum saakku
mkum
aduthaathu ambujaththai paarthELaa
ava aaththukaarar konjaradhai kEttELaa....
TMS: Ettikki pOtti pEsaadhEdi pattu...
PS: paesinaa enna veppELO oru kuttu...
TMS: aaththiram vandhaa pollaadhavandi kittu...
PS: ennaththa seivEL
TMS: sonnathai seivEn
PS: vErenna seivEL
TMS: adakki veppEn
PS: adhukkum mElE
TMS: E.. palla odappEn
PS: a..hmmm (whimper)
aduthaathu ambujaththai paarthELaa
ava aaththukaarar konjaradhai kEttELaa
TMS: pattu...
aduthaathu sangadhi ellaam namakkENdi
pattu namakkENdi pattu namakkENdi