பாடல்
எங்குமே ஆனந்தம்
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
எங்குமே ஆனந்தம்
மதி வளர் சந்த்யாகாலம்
கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம்
மதி வளர் சந்த்யாகாலம்
கொடிதனில் மலர் குலவிடும் ஜாலம்
குழலோ தரும் மோஹன ராகம்
குழலோ தரும் மோஹன ராகம்
ஜீவனில் மேவுது காதல் தாகம்
ஜீவனில் மேவுது காதல் தாகம்
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
எங்குமே ஆனந்தம்
மையலாலே அலையும் தரங்கம்
ஓ ஒ ஓ....
மையலாலே அலையும் தரங்கம்
வண்டோ திரிந்திடும் கான் எங்கும்
மையலாலே அலையும் தரங்கம்
வண்டோ திரிந்திடும் கான் எங்கும்
இது காதலோ.. ஓ ஒ ஓ....
இது காதலோ என்றே மயங்கும்
ஜகமிதுவே ஒரு நாடகரங்கம்
ஜகமிதுவே ஒரு நாடகரங்கம்
எங்குமே ஆனந்தம்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்
எங்குமே ஆனந்தம்
ஆ...ஆஅ..
.