Follow on

Old Thamizh film songs

kaathiruppan Kamalakannan

Singer: P.Leela (Padmini)
Music: G.Ramanathan
Lyrics: Sundara Vathiyar
Film: Uthamaputhiran (1958)






பாடல்

காத்திருப்பான் கமல கண்ணன்
காத்திருப்பான் கமல கண்ணன் - அங்கே
காத்திருப்பான் கமல கண்ணன் - அங்கே
காத்திருப்பான் கமல கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை
நினைந்து நினைந்து கண்ணுரங்காமல்
காத்திருப்பான் கமல கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை
நினைந்து நினைந்து கண்ணுரங்காமல்
காத்திருப்பான் கமல கண்ணன்.....

ஆத்தங்கரை தனிலே அந்தி பொழுதினிலே
ஆத்தங்கரை தனிலே அந்தி பொழுதினிலே
பூத்த மென் மலர் போல புனிதமான
வனிதை ராதை வருகையை காண
காத்திருப்பான் கமல கண்ணன்.....

கோபியர் கொஞ்சும் சல்லாபன்..
கோபியர் கொஞ்சும் சல்லாபன்
வேங்குழல் இசை அமுதூட்டும்
எழிலொடு சுகம் காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்
வேங்குழல் இசை அமுதூட்டும்
எழிலொடு சுகம் காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்
தாவி பிடிப்பான்....அஅ அஅ.......
தாவி பிடிப்பான்..தாவி பிடிப்பான்
தாவி பிடிப்பான் வெண்ணை தயிர் குடத்தை தடுப்பான்
தாவி பிடிப்பான் வெண்ணை தயிர் குடத்தை தடுப்பான்
தரையில் அமர்ந்து ராதை
உருவம் வரைந்து கொண்டு - அங்கு
காத்திருப்பான் கமல கண்ணன்.....

வேடிக்கையாய் செய்வான் அலங்காரம்
வேடிக்கையாய் செய்வான் அலங்காரம்
வீணை இசைக்க சொல்லி வேண்டுவான் சில நேரம்
வீணை இசைக்க சொல்லி வேண்டுவான் சில நேரம்.....
வேடிக்கையாய் செய்வான் அலங்காரம்
பாடுவான்...
அதற்கவள் ஆடுவாள் அ அ அ........
பாடுவான்..
அதற்கவள் ஆடுவாள்.....
பல நேரம் பாடுவான்...
அதற்கவள் ஆடுவாள்.....
மறு நேரம் பாதம் நோகுமே என்று பரிவுடன்
காதலின்பமே தந்த நாயகன் வந்து
காத்திருப்பான் கமல கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை
நினைந்து நினைந்து கண்ணுரங்காமல்
காத்திருப்பான் கமல கண்ணன்



Lyrics

kaathirupaan kamala Kannan
kaathirupaan kamala Kannan - ange
kaathirupaan kamala Kannan - ange
kaathirupaan kamala Kannan
kanindhu kanindhu anbai
ninaindhu ninaindhu kannurangaamal
kaathirupaan kamala Kannan
kanindhu kanindhu anbai
ninaindhu ninaindhu kannurangaamal
kaathirupaan kamala Kannan.....

aathangarai thanile andhi pozhudhinile
aathangarai thanile andhi pozhudhinile
pootha men malar pola punidhamaana
vanidhai Raadhai varugaiyai kaana
kaathirupaan kamala Kannan.....

Gopiyar konjum sallaaban
Gopiyar konjum sallaaban
venguzhal isai amudhoottum
ezhilodu sugam kaattum
venguzhal isai amudhoottum
ezhilodu sugam kaattum
Gopiyar konjum sallaaban
thaavi pidippaan...aa..aa.aa..
thaavi pidippaan..thaavi pidippaan
thaavi pidippaan vennai thayir kudathai thaduppaan
thaavi pidippaan vennai thayir kudathai thaduppaan
tharaiyil amarndhu Raadhai
uruvam varaindhu kondu - angu
kaathirupaan kamala Kannan.....

vedikkaiyaai seivaan alangaaram
vedikkaiyaai seivaan alangaaram
veenai isaikka solli venduvaan sila neram
veenai isaikka solli venduvaan sila neram...
vedikkaiyaai seivaan alangaaram
paaduvaan
adharkaval aaduvaal a a a...
paaduvaan
adharkaval aaduvaal...
pala neram paaduvaan
adharkaval aaduvaal...
maru neram paadham nogume endru parivudan
kaadhalinbame thandha naayagan vandhu
kaathirupaan kamala Kannan.....
kanindhu kanindhu anbai
ninaindhu ninaindhu kannurangaamal
kaathirupaan kamala Kannan.....