Follow on

Old Thamizh film songs

Shakthi vandhaladi
 
Singer: L.R.Eswari
Music: T.K.Ramamoorthy
Lyrics: Kannadasan
Film: Shakthi Leelai (1972)
Cast: MGR, Sarojadevi, M.R.Radha

பாடல்
சக்தி வந்தாளடி தினம்
இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும்  தீயார்க்கும்
நல்வாக்கு தந்தாளடி

சக்தி வந்தாளடி தினம்
இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும்  தீயார்க்கும்
நல்வாக்கு தந்தாளடி

பக்தி கொண்டாயடி உன்னை
பெண்ணாக்கி தாயாக்கி
எல்லாமும் பொய்யாக்கி
முன்னாலே நின்றாளடி...

சக்தி வந்தாளடி தினம்
இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும்  தீயார்க்கும்
நல்வாக்கு தந்தாளடி.....

அசைந்தால் விண்ணுலகம்
அசையும் தன்னாலே
நடந்தால் மண்ணுலகம்
நடக்கும் பின்னாலே

அசைந்தால் விண்ணுலகம்
அசையும் தன்னாலே
நடந்தால் மண்ணுலகம்
நடக்கும் பின்னாலே

காற்றடிப்பதும் மழை பொழிவதும்
இடி இடிப்பதும் யாராலே...
ஜனனம் என்பதும் மரணம் என்பதும்
உலகில் வந்தது யாராலே

சக்தி வந்தாளடி தினம்
இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும்  தீயார்க்கும்
நல்வாக்கு தந்தாளடி.....

விண்ணிலிருந்து மண்ணில் விழுந்த
மெய் பொருள் சக்தியடி...
பெண்ணிலிருந்து பெண்ணே நடத்தும்
அற்புத சக்தியடி

பிள்ளை வடிவை உள்ளே வைத்தவள்
அன்னை சக்தியடி....
பிள்ளை என்று கேட்டால் வழங்கும்
எல்லை சக்தியடி...

சாந்தமும் நானே...
கோபமும் நானே....
தேவியும் நானே....
காளியும் நானே....

சாந்தமும் நானே
கோபமும் நானே
தேவியும் நானே
காளியும் நானே....
காளியும் நானே....
காளியும் நானே....
காளியும் நானே....
காளியும் நானே....


.