பாடல்
பா: அ ஆஹஹா...ஓ அஹாஹ
ஜா: அ ஆஹஹா...ஓ அஹாஹ
பா: அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ
ஜா: அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ
அது வள்ளலின் தேரோ
பா: கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
ஜா: பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது
பா: வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
ஜா: அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ....
பா: பேசி பார்ப்பதால்
அந்த ஆசை தீருமோ
பேசி பார்ப்பதால்
அந்த ஆசை தீருமோ
இதழ் ஓசை கேட்பதால்
வேறு பாஷை வேண்டுமோ
ஜா: ஆ ஆ நேரம் இந்த நேரம் போனால்
நெஞ்சம் மாறுமோ
பா: பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது
ஜா: வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ....
பா: அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ....
பா, ஜா: அஹா அஹா ஒஹோ ஒஹோ அஹா ஹா ஹா
ஜா: .....
பா: தேவை இன்னும் தேவை என்று
தேடி பார்க்குமோ
ஜா: பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது
பா: வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ....
.....
பா: பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது
ஜா: வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ....
பா: அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
ஜா: அது வள்ளலின் தேரோ....