Follow on

Old Thamizh film songs

tiktiktiktik tiktiktiktik idhu manasukku

Singers: T.M.Soundararajan, P.Susheela
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Nalla Neram  (1972)
Cast: MGR, K.R.Vijaya

பாடல்
சு: டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
இது மனசுக்கு தாளம்

சௌ: டக் டக் டக் டக் டக் டக் டக்
இது உறவுக்கு தாளம்

சு: காதல் உலகத்தின் தாளம்

சௌ: கெட்டி மேளம் மணக்கோலம்

சு: டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
இது மனசுக்கு தாளம்

சௌ: டக் டக் டக் டக் டக் டக் டக்
இது உறவுக்கு தாளம்

சு, சௌ: காதல் உலகத்தின் தாளம்
கெட்டி மேளம் மணக்கோலம்....

சௌ: ஓடும் நதியினில் சல சல என்றொரு
ராகம் ராகம் ராகம்

சு: தேடும் பெண்ணுக்கு குளுகுளு என்றொரு
மோகம் மோகம் மோகம்

சௌ: ஆடும் இலைகள் அசைகின்ற ஓசை
வாவா வாவா வாவா

சு:  ஆசை நடுவினில் நாணத்தின் ஓசை
ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்

சௌ:  ஆசை உண்டானதால்
சு: ஓசை உண்டானது

சு: டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
இது மனசுக்கு தாளம்

சௌ: டக் டக் டக் டக் டக் டக் டக்
இது உறவுக்கு தாளம்

சு, சௌ: காதல் உலகத்தின் தாளம்
கெட்டி மேளம் மணக்கோலம்...

சௌ: தனிமையில் இருந்து அனல் விடும் மூக்சு
ஹா ஹா ஹா

சு: தழுவிடும் இருவர் குளிர் விடும் மூக்சு
அஹா அஹா அஹஹஹா

சௌ: அன்புடன் மனைவி கணவனை அழைப்பாள்
அம்மா அம்மா அம்மா

சு:  ஆசையில் கணவன் மனைவியை அழைப்பான்
ஐயா ஐயா ஐயா

சு:  ஆசை உண்டானதால்
சௌ: ஓசை உண்டானது

சு: டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
இது மனசுக்கு தாளம்

சௌ: டக் டக் டக் டக் டக் டக் டக்
இது உறவுக்கு தாளம்

சு, சௌ: காதல் உலகத்தின் தாளம்
கெட்டி மேளம் மணக்கோலம்...