Follow on

Old Thamizh film songs

odi odi uzhaikkum 

Singers: T.M.Soundararajan
Music: K.V.Mahadevan
Lyrics: Pulamaipithan
Film: Nalla Neram  (1972)
Cast: MGR, K.R.Vijaya

பாடல்
1,2,3,4...ஹப்....

ஒடி ஒடி உழைக்கணும்....
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்.....
ஒடி ஒடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஒடி ஒடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஒடி ஒடி உழைக்கணும்...ஓஹோஹொ....

வயித்துக்காக மனிஷன் இங்கே
கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறங்கி வந்தால்
அப்புறம்தாண்டா சோறு....
வயித்துக்காக மனிஷன் இங்கே
கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறங்கி வந்தால்
அப்புறம்தாண்டா சோறு

நான் அன்போடு சொல்லுறதை கேட்டு
நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவை பாரு ஐயாவை கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

ஒடி ஒடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஒடி ஒடி உழைக்கணும்...ஓஹோஹொ....

சோம்பேரியாக இருந்துவிட்டாக்க
சோறு கிடைக்காது தம்பி
சுறுசுறுப்பில்லாம தூங்கிகிட்டிருந்தா
துணியும் இருக்காது தம்பி
சோம்பேரியாக இருந்துவிட்டாக்க
சோறு கிடைக்காது தம்பி
சுறுசுறுப்பில்லாம தூங்கிகிட்டிருந்தா
துணியும் இருக்காது தம்பி

இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டா
ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லி போடு
ஒடி ஒடி உழைக்கணும்...ஓஹோஹொ....

வலிமை உள்ளவன் வெச்சது எல்லாம்
சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
வலிமை உள்ளவன் வெச்சது எல்லாம்
சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி

நல்ல சமத்துவம் வந்தாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும்
நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்...

ஒடி ஒடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஒடி ஒடி உழைக்கணும்...ஓஹோஹொ....