Follow on

Old Thamizh film songs

aagattumda thambi Raajaa

Singers: T.M.Soundararajan
Music: K.V.Mahadevan
Lyrics: Avinashi Mani
Film: Nalla Neram  (1972)
Cast: MGR, K.R.Vijaya

பாடல்
ஆகட்டும்டா தம்பி ராஜா
நடராஜா
மெதுவா தள்ளய்யா
பதமா செல்லய்யா
ஆகட்டும்டா தம்பி ராஜா
நடராஜா
மெதுவா தள்ளய்யா
பதமா செல்லய்யா
ஆகட்டும்டா தம்பி ராஜா
நடராஜா......

காருக்குள்ள பொண்ணிருக்கு
பாத்துக்கோ
கண்ணு ரெண்டும் பொண்ணு மேல போட்டுக்கோ
தேரு போல போக வேணும்
கேட்டுக்கோ
தேவை என்ன கேட்டு நீயும்
வாங்கிக்கோ
காருக்குள்ள பொண்ணிருக்கு
பாத்துக்கோ
கண்ணு ரெண்டும் பொண்ணு மேல போட்டுக்கோ
தேரு போல போக வேணும்
கேட்டுக்கோ
தேவை என்ன கேட்டு நீயும்
வாங்கிக்கோ
காட்டுக்குள்ளே
கன்னி பொண்ணு
தன்னந்தனியா
வந்து மாட்டிகிட்டா...

ஆகட்டும்டா தம்பி ராஜா
நடராஜா
மெதுவா தள்ளய்யா
பதமா செல்லய்யா
ஆகட்டும்டா தம்பி ராஜா
நடராஜா.....

பள்ளம் மேடு பாத்து போகணும்
பத்திரமா பொண்ணை கொண்டு சேக்கணும்
அள்ளி தரும் பரிசை வாங்கணும்
அப்புறம் தான் வேற ஒண்ணு கேட்கணும்
பள்ளம் மேடு பாத்து போகணும்
பத்திரமா பொண்ணை கொண்டு சேக்கணும்
அள்ளி தரும் பரிசை வாங்கணும்
அப்புறம் தான் வேற ஒண்ணு கேட்கணும்
எது? ...புரியுதா?

உனக்கு தெரியும்
அதுக்கு புரியும்
உள்ளுக்குள்ளே
நெனச்சு சிரிக்குது....

ஆகட்டும்டா தம்பி ராஜா
நடராஜா
மெதுவா தள்ளய்யா
பதமா செல்லய்யா
ஆகட்டும்டா தம்பி ராஜா
நடராஜா.....