Follow on

Old Thamizh film songs

thoongadha kannendru

Singers: T.M.Soundararajan, P.Susheela
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Kungumam (1963)
Cast: Sivaji Ganesan, Vijaya Kumari, Sharada

பாடல்

சு: தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

சௌ: தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

சு: தூங்காத கண்ணென்று ஒன்று....

சௌ: முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச

சு: உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவையொன்று  ஒன்று
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவையொன்று  ஒன்று

சௌ: தூங்காத கண்ணென்று ஒன்று....

சு: யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது

சௌ: தீராத விளையாட்டு
திரை போட்டு விளையாடி
நாம் காணும் உலகென்று ஒன்று
தீராத விளையாட்டு
திரை போட்டு விளையாடி
நாம் காணும் உலகென்று ஒன்று

சு: தூங்காத கண்ணென்று ஒன்று....

சௌ: வெகு தூரம் நீ சென்று நின்றாலும்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
வெகு தூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்

சு: வருங்கின்ற விழி ஒன்று
தருகின்ற பரிசென்று
பெருகின்ற சுகமென்று ஒன்று
வருங்கின்ற விழி ஒன்று
தருகின்ற பரிசென்று
பெருகின்ற சுகமென்று ஒன்று

சௌ: தூங்காத கண்ணென்று ஒன்று
சு: ஹாஹஅ....
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று
சு: சு: ஹஹாஹஅ....
தாங்காத மனமென்று ஒன்று
சு: சு: ஹஹாஹஅ....
தந்தாயே நீ என்னை கண்டு
சு: ஹாஹஅ....
தூங்காத கண்ணென்று ஒன்று
சு: ஹாஹஅ....

.