Follow on


Old Thamizh film songs

velli pani malaiyin meedhulavuvom

Singers: Seerkazhi Govindarajan, Thiruchi Loganathan
Music: G.Ramanathan
Lyrics: Bharathiyar
Film: Kappalottiya Thamizhan (1961)


பாடல்

லோ: வெள்ளி பனி மலையின் மீதுலவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்...

குழு: வெள்ளி பனி மலையின் மீதுலவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்

லோ: பள்ளி தலமனைத்தும் கோயில் செய்குவோம்
பள்ளி தலமனைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

குழு: எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்....

லோ: வெள்ளி பனி மலையின் மீதுலவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்....

லோ: முத்து குளிப்பதொரு தென் கடலிலே
முத்து குளிப்பதொரு தென் கடலிலே
மொய்க்கும் வணிகர் பல நாட்டினர் வந்தே
முத்து குளிப்பதொரு தென் கடலிலே
மொய்க்கும் வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம் அருள் வேண்டுவதும் மேற் கரையிலே
முத்து குளிப்பதொரு தென் கடலிலே....

குழு: வெள்ளி பனி மலையின் மீதுலவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்.....

லோ: பள்ளி தலமனைத்தும் கோயில் செய்குவோம்
பள்ளி தலமனைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

குழு: எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்....

கோ: ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்..
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்..
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்..
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்..

குழு: வெள்ளி பனி மலையின் மீதுலவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்....

லோ, கோ: பள்ளி தலமனைத்தும் கோயில் செய்குவோம்
பள்ளி தலமனைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்

குழு: எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்....
நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்....

வசனம்: வந்தே மாதரம்
வாழ்க சிதம்பரம்
வாழ்க சுதேசி கப்பல்
வாழ்க கப்பலோட்டிய தமிழன்
Lyrics

L: velli pani malaiyin meedhulavuvom
adi melai kadal muzhudhum kappal viduvom

chorus: velli pani malaiyin meedhulavuvom
adi melai kadal muzhudhum kappal viduvom

L: paLLi thalamanaithum koyil seiguvom
paLLi thalamanaithum koyil seiguvom
engal Bhaaratha desam endru thol kottuvom
engal Bhaaratha desam endru thol kottuvom

chorus: engal Bhaaratha desam endru thol kottuvom
engal Bhaaratha desam endru thol kottuvom....

L: velli pani malaiyin meedhulavuvom
adi melai kadal muzhudhum kappal viduvom....

L: muthu kulippadhoru then kadalile
muthu kulippadhoru then kadalile
moikkum vanigar pala naattinar vandhe
muthu kulippadhoru then kadalile
moikkum vanigar pala naattinar vandhe
nathi namakkiniya porul konarndhe
nathi namakkiniya porul konarndhe
nam arul venduvadhum mer karaiyile
muthu kulippadhoru then kadalile....

chorus: velli pani malaiyin meedhulavuvom
adi melai kadal muzhudhum kappal viduvom....

L: paLLi thalamanaithum koyil seiguvom
paLLi thalamanaithum koyil seiguvom
engal Bhaaratha desam endru thol kottuvom

chorus: engal Bhaaratha desam endru thol kottuvom
engal Bhaaratha desam endru thol kottuvom....

G: aayudham seivom nalla kaagidham seivom
aayudham seivom nalla kaagidham seivom
aalaigal vaippom kalvi saalaigal vaippom
aalaigal vaippom kalvi saalaigal vaippom
oyudhal seiyom thalai saayudhal seiyom
oyudhal seiyom thalai saayudhal seiyom
unmaigal solvom pala vanmaigal seivom
unmaigal solvom pala vanmaigal seivom

chorus: velli pani malaiyin meedhulavuvom
adi melai kadal muzhudhum kappal viduvom....

L, G: paLLi thalamanaithum koyil seiguvom
paLLi thalamanaithum koyil seiguvom
engal Bhaaratha desam endru thol kottuvom

chorus: engal Bhaaratha desam endru thol kottuvom
engal Bhaaratha desam endru thol kottuvom....
naangal thol kottuvom
naangal thol kottuvom
naangal thol kottuvom....

Dialogue: Vande Maataram
Vaazhga Chidambaram
Vaazhga Sudesi Kappal
Vaazhga Kappalottiya Thamizhan