Follow on

Old Thamizh film songs

ezhumalai vaasaa

Singer: P.Susheela (Lakshmi, Sreedevi)
Music: T.V.Raju
Lyrics: Poovai Senguttuvan
Film: Kanimuthu Paappa (1972)
Cast: Jaishankar, Muthuraman, Lakshmi, Jaya


பாடல்

ஏழுமலை வாசா
எமை ஆளும் ஸ்ரீனிவாசா
ஏழுமலை வாசா
எமை ஆளும் ஸ்ரீனிவாசா
என்னாளும் துணை நீயே
ஸ்ரீ வெங்கடேசா
ஏழுமலை வாசா
எமை ஆளும் ஸ்ரீனிவாசா....

விலை கொடுத்து வாங்க
உயிர் கடையில் விற்பதில்லை
விலை கொடுத்து வாங்க
உயிர் கடையில் விற்பதில்லை
விவரமாக சொல்ல
இந்த அறிவு போதவில்லை....
தந்தையோடு பிள்ளைதனை
ஒன்று சேர வைத்தாய்
தந்தையோடு பிள்ளைதனை
ஒன்று சேர வைத்தாய்
சேர்த்து வைத்த நீயே
அதை பிரிக்க எண்ணலாமா

ஏழுமலை வாசா
எமை ஆளும் ஸ்ரீனிவாசா
என்னாளும் துணை நீயே
ஸ்ரீ வெங்கடேசா
ஏழுமலை வாசா
எமை ஆளும் ஸ்ரீனிவாசா....

( ஸ்ரீ தேவி)
உன்னை நம்பி வந்தேன்
நான் உரிமையொடு சொல்வேன்
(லக்ஷ்மி)
நல்லதெல்லாம் உன் அருளால்
நடக்க வேண்டும் அய்யா...
( ஸ்ரீ தேவி)
கண் திறக்க வேண்டும்
(லக்ஷ்மி)
நீ கை கொடுக்க வேண்டும்...
( ஸ்ரீ தேவி)
கருணை காட்டு நீயே...
(லக்ஷ்மி)
காக்க வேண்டும் நீயே...
( ஸ்ரீ தேவி)
விரைவில் வாராய்
(லக்ஷ்மி)
அருளை தாராய்
( ஸ்ரீ தேவி)
வெங்கடேசா
(லக்ஷ்மி)
ஸ்ரீநிவாசா
( ஸ்ரீ தேவி)
வெங்கடேசா
(லக்ஷ்மி)
ஸ்ரீநிவாசா


.