Follow on

Old Thamizh film songs

uLLangal ondraagi thuLLum podhile

Singers:
AM.Rajah, P.Suseela
Music: T.Chalapathi Rao
Lyrics: Pattukkottai Kalyanasundaram
Film: Punar Jenmam (1961)



Lyrics

PS: uLLangal ondraagi thuLLum podhile
koLLum inbame svarkkam vaazhvile

uLLangal ondraagi thuLLum podhile
koLLum inbame svarkkam vaazhvile

uLLangal ondraagi thuLLum podhile...

AMR: ellai meerum anbe selvam aagume
iLamai nesame man mel sugame
ellai meerum anbe selvam aagume
iLamai nesame man mel sugame

PS: aaa...sindhum senthenum sollil oorume
sindhum senthenum sollil oorume
thendral veesiye nandri koorume

PS, AMR: uLLangal ondraagi thuLLum podhile
koLLum inbame svarkkam vaazhvile
uLLangal ondraagi thuLLum podhile

PS: konjum solai kuruvi sondham pesume
kuraivillaamale ellaam varume
konjum solai kuruvi sondham pesume
kuraivillaamale ellaam varume

AMR: aaaa... pongum neerodai sondham paadave
aa... pongum neerodai sondham paadave
kangaL aadume kaadhal naadagam

PS, AMR: uLLangal ondraagi thuLLum podhile
koLLum inbame svarkkam vaazhvile
uLLangal ondraagi thuLLum podhile
oh....aaa...
பாடல்

சு: உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே ஸ்வர்கம் வாழ்விலே

உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே ஸ்வர்கம் வாழ்விலே

உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே....

ரா: எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே
இளமை நேசமே மண் மேல் சுகமே
எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே
இளமை நேசமே மண் மேல் சுகமே

சு: ஆஆ...சிந்தும் செந்தேனும் சொல்லில் ஊருமே
சிந்தும் செந்தேனும் சொல்லில் ஊருமே
தென்றல் வீசியே நன்றி கூறுமே

சு, ரா: உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே ஸ்வர்கம் வாழ்விலே
உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே....

சு: கொஞ்சும் சோலை குருவி சொந்தம் பேசுமே
குறைவில்லாமலே எல்லாம் வருமே
கொஞ்சும் சோலை குருவி சொந்தம் பேசுமே
குறைவில்லாமலே எல்லாம் வருமே

ரா: ஆ ஆ...பொங்கும் நீரோடை சொந்தம் பாடவே
ஆ..பொங்கும் நீரோடை சொந்தம் பாடவே
கண்கள் ஆடுமே காதல் நாடகம்

சு, ரா: உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே ஸ்வர்கம் வாழ்விலே
உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே....
ஓ...ஆ...