Follow on


Old Thamizh film songs

Aarumugaa Saravanaa

Singer: P.Susheela
Music: KV.Mahadevan
Lyrics: Sankaradas Swamigal
Film: Kandhan Karunai (1967)

பாடல்

ஆறுமுகா சரவணா
பரமன் ஈன்ற அருட்கந்தா கடம்பா திருகுமரா
வானவரை காக்க வந்த வடிவேலா
சூரவதை செய்ய வந்த சுப்ரமண்யா
ஷன்முகா குஹா சக்தி மைந்தா
சங்கரன் செல்வா முத்தமிழ் இறைவா
ஐங்கரன் பின் வந்த அன்பு முருகா
அறுவர் அருட்பால் உண்ட கார்திகேயா
கார்திகேயா கார்திகேயா
கார்திகேயா

.