Follow on

Old Thamizh film songs

kaettadhum koduppavane Krishnaa Krishnaa

Singer: T.M.Soundararajan (Sivaji Ganesan)
Music: M.S.Viswanathan
Lyrics: Kanadasan
Film: Deiva Magan (1969)


பாடல்
கேட்டதும் கொடுப்பவனே க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
கீதையின் நாயகனே.. க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
கீதையின் நாயகனே.. க்ரிஷ்ணா க்ரிஷ்ணா

ஏற்றிய தீபத்திலே க்ரிஷ்ணா க்ரிஷ்ணா....
ஏற்றிய தீபத்திலே க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம்.. க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
சாற்றிய மாலையிலே க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
தர்மத்தை தேடி நின்றோம்.. க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
கீதையின் நாயகனே.....

தாயிடம் வாழ்ந்ததில்லை க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை.. க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
தாயிடம் வாழ்ந்ததில்லை க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை
ஓரிடம் நீ கொடுத்தாய் க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
ஓரிடம் நீ கொடுத்தாய் க்ரிஷ்ணா அதை
உலகத்தில் வாழ விடு க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
உலகத்தில் வாழ விடு
கேட்டதும் கொடுப்பவனே க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
கீதையின் நாயகனே.. க்ரிஷ்ணா க்ரிஷ்ணா......

நீயுள்ள சன்னிதியே க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே.. க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
கோயிலில் குடி புகுந்தோம் க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய்.. க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
கோயிலில் குடி புகுந்தோம் க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய்.. க்ரிஷ்ணா க்ரிஷ்ணா.....

க்ரிஷ்ணா ஆஅஆ க்ரிஷ்ணா ஆஅஆ
க்ரிஷ்ணா க்ரிஷ்ணா க்ரிஷ்ணா க்ரிஷ்ணா....

எண்ணையில்லா தொரு தீபம் எரிந்தது க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
கண்களை போல் எனை காவல் புரிந்தது க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணி இருந்தது க்ரிஷ்ணா க்ரிஷ்ணா..
க்ரிஷ்ணா க்ரிஷ்ணா.....

கேட்டதும் கொடுப்பவனே க்ரிஷ்ணா க்ரிஷ்ணா
கீதையின் நாயகனே க்ரிஷ்ணா க்ரிஷ்ணா

Lyrics
kettadhum koduppavane krishnaa krishnaa
geethaiyin naayagane.. krishnaa krishnaa
kettadhum koduppavane krishnaa krishnaa
geethaiyin naayagane.. krishnaa krishnaa

etriya deepaththile krishnaa krishnaa...
etriya deepaththile krishnaa krishnaa
ezhaigal manadhai vaiththom... krishnaa krishnaa
saatriya maalaiyile krishnaa krishnaa
dharmaththai thedi nindrom..krishnaa krishnaa
kettadhum koduppavane krishnaa krishnaa
geethaiyin naayagane.....

thaayidam vaazndhadhillai krishnaa krishnaa
thandhaiyai arindhadhillai.. krishnaa krishnaa
thaayidam vaazndhadhillai krishnaa krishnaa
thandhaiyai arindhadhillai
oridam nee koduththaai krishnaa krishnaa
oridam nee koduththaai krishnaa adhai
ulagaththil vaazha vidu
kettadhum koduppavane krishnaa krishnaa
geethaiyin naayagane.. krishnaa krishnaa

neeyulla sannidhiye krishnaa krishnaa
nenjukku nimmadhiye..krishnaa krishnaa
koyilil kudi pugundhom krishnaa krishnaa
kudai nizhal thandharulvaai..krishnaa krishnaa
koyilil kudi pugundhom krishnaa krishnaa
kudai nizhal thandharulvaai..krishnaa krishnaa....

krishnaa aa a aa krishnaa aa a aa
krishnaa krishnaa krishnaa krishnaa....

ennaiyillaa dhoru dheepam erindhadhu krishnaa krishnaa
unnai ninaindhadhu urugi irundhadhu krishnaa krishnaa
kangalai pol enai kaaval purindhadhu krishnaa krishnaa
kannan thiruvadi enni irundhadhu krishnaa krishnaa..
krishnaa krishnaa....

kettadhum koduppavane krishnaa krishnaa
geethaiyin naayagane.. krishnaa krishnaa